நிக்கல்(II) புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10028-18-9 | |
ChemSpider | 23210 |
EC number | 233-071-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24825 |
வே.ந.வி.ப எண் | QR000 |
| |
UNII | 69NBB20493 |
பண்புகள் | |
NiF2 | |
வாய்ப்பாட்டு எடை | 96.6902 g/mol
s/neutronCounters/04_02_85.pdf</ref> |
கொதிநிலை | 1,750 °C (3,180 °F; 2,020 K) [1] |
4 g/100 mL | |
கரைதிறன் | insoluble in மதுசாரம், ஈர் |
+2410.0·10−6 cm3/mol | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Rutile |
ஒருங்கிணைவு வடிவியல் |
Nickel: Octahedral Oxygen: Trigonal planar |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நிக்கல்(II) குளோரைடு நிக்ல்(II) புரோமைடு நிக்(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ல்டு(II) புளுரைடு தாமிர(II) புளுரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல்(II) புளோரைடு (Nickel(II) fluoride) என்ற வேதிச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு NiF2 ஆகும். இது நிக்கல் மற்றும் புளோரின் கொண்டுள்ள அயனிச்சேர்மம் ஆகும். மேலும் மஞ்சள் கலந்த பச்சை நிற நான்முகி படிகங்களைக் கொண்டுள்ளது. நிக்கல்(II) புளோரைடு காற்றில் நிலைத்தன்மை உடையது.
தயாரிப்பு
[தொகு]நீரற்ற நிக்கல் குளோரைடை 350 °C ல் புளோரின் உடன் செலுத்தும்போது நிக்கல்(II) புளோரைடு உருவாகிறது[2]
வினைகள்
[தொகு]உருகிய NiF2, KF உடன் வினைபுரிந்து K2[NiF4] உருவாகிறது. இதன் வடிவம் சில மீக்கடத்து ஆச்சைடுகளை ஒத்துள்ளது.
நிக்கல்(II) புளோரைடு வலிமைமிகு,பச்சை நிற நிக்கல்(II) ஐதராக்சைடைத் தருகிறது.
NiF2 + 2 NaOH → Ni(OH)2 + 2NaF
வெளி இணைப்புகள்
[தொகு]- IARC Nickel compounds"
- National Pollutant Inventory - Fluoride compounds /62.html National Pollutant Inventory - Nickel and compounds fact sheet பரணிடப்பட்டது 2006-01-16 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
[தொகு]- வாயுஏற்பி புரதம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.indiamart.com/primechemicals/inorganic-fluorine.html
- ↑ Priest, H. F. “Anhydrous Metal Fluorides” Inorganic Syntheses McGraw-Hill: New York, 1950; Vol. 3, pages 171-183.