நாளைய செய்தி
Appearance
நாளைய செய்தி | |
---|---|
இயக்கம் | ஜி. பி. விஜய் |
தயாரிப்பு | கே. எஸ். சீனிவாசன் கே. எஸ். சிவராமன் |
கதை | ராஜாராம் ரகுநாத் (உரையாடல்) |
திரைக்கதை | ஜி. பி. விஜய் |
இசை | ஆதித்தியன் |
நடிப்பு | பிரபு (நடிகர்) குஷ்பூ கவுண்டமணி செந்தில் |
ஒளிப்பதிவு | சிவா |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிவஸ்ரீ பிக்சர்ஸ் |
விநியோகம் | சிவஸ்ரீ பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 10, 1992 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாளைய செய்தி (Naalaya Seidhi) என்பது 1992 ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி திகில் திரைப்படம் ஆகும். ஜி. பி. விஜய் இயக்கிய இப்படத்தை, கே. எஸ் சீனிவாசன், கே. எஸ். சிவராமன் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தில் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆதித்தியன் இசை அமைத்துள்ளார்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- பிரபு மதன் / மன்மதன்
- குஷ்பூ அனு / அனுராதா
- கவுண்டமணி
- செந்தில்
- ஜெய்கணேஷ்
- ஜெய்சங்கர் தட்சிணாமூர்த்தியாக
- ராக்கி
- அர்ச்சனா புரான் சிங் (அறிமுகம்)
- சி. ஆர். சரஸ்வதி சாவித்திரி (மதனின் சித்தி)
- யுவஸ்ரீ
- எஸ். ஆர். விஜயா
- கவிதாஸ்ரீ
- பேபி பிரியங்கா
- சாருஹாசன்
- வசந்த்
- சேது விநாயகம்
- கே. எஸ். ஜி. வெங்கடேஷ்
- ரவிராஜ்
- நரசிம்மன்
- ஸ்ரீகாந்த்
- கோபி
- பொன்னம்பலம்
- குள்ளமணி
- ஓமக்குச்சி நரசிம்மன்
தயாரிப்பு
[தொகு]நாளைய செய்தி படத்தின் மூலமாக ஜி. பி. விஜய் இயக்குநராக அறிமுகமானார்.[3]
இசைப்பதிவு
[தொகு]இப்படத்திற்கு ஆதித்தியன் இசையமைத்தார்.
- மன்மதா கொஞ்சவா - சுபா
- மந்திரம் சொன்னது - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
- ஜிம்கானா பாட்டெடுக்கும் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- உயிரே உன்னை இதயம் - பி. பி. ஸ்ரீனிவாஸ், சங்கீத்தா காத்தி
- பொன்மாலை நேரம் - எஸ். பி. சைலஜா
- தெலுங்கு பதிப்பு
இந்த படம் தெலுங்கில் ரேட்டி வார்த்தா என்ற பெயரிலில் வெளியிடப்படது.[7] அனைத்து பாடல்களையும் ராஜஸ்ரீ எழுதியுள்ளார்.[8]
வரவேற்பு
[தொகு]இந்தியன் எக்ஸ்பிரஸ் படம் குறித்து எழுதிம்போது "படம் மந்தமாக இல்லை, ஆனால் திரைக்கதையின் சில பகுதிகளில் லாஜிக் இல்லை".[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Naalaya Seidhi". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
- ↑ "Naalaya Seidhi". gomolo.com. Archived from the original on 2016-04-12. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
- ↑ 3.0 3.1 https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920814&printsec=frontpage&hl=en
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ https://www.jiosaavn.com/album/naalaya-seithi/BkcJcOizEU0_
- ↑ https://gaana.com/album/naalaya-seithi
- ↑ "Repati Vaartha". indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
- ↑ "Repati Vartha". Spotify. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.