கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனி மாவட்டத்தில் பிறந்த பலர் தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த பெயர் பெற்று விளங்குகின்றனர். அவர்களில் கீழ்காணும் பட்டியலில் உள்ள சிலரைக் குறிப்பிடலாம்.
திரைப்பட இயக்குநர்கள் [ தொகு ]
வ.எண்.
பெயர்
சொந்த ஊர்
குறிப்புகள்
1
பாரதிராஜா
தேனி - அல்லிநகரம் , தேனி மாவட்டம் .
2
பாலா
பெரியகுளம் , தேனி மாவட்டம் .
3
கஸ்தூரி ராஜா
மல்லிங்காபுரம், பண்ணைப்புரம் , தேனி மாவட்டம் .
4
செல்வராகவன்
மல்லிங்காபுரம், பண்ணைப்புரம் , தேனி மாவட்டம் .
இவர் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன்.
5
கங்கை அமரன்
பண்ணைப்புரம் , தேனி மாவட்டம் .
இவர் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர். இவரும் பல படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
6
லியாகத் அலிகான்
கம்பம் , தேனி மாவட்டம் .
7
டாக்டர் ராஜசேகர்
லெட்சுமிபுரம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் , தேனி மாவட்டம் .
இவர் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் புகழ்பெற்ற நடிகரும் கூட.
8
சிங்கம் புலி
பெரியகுளம் , தேனி மாவட்டம் .
இவர் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
9
கவின் பாலா
பழனிசெட்டிபட்டி , தேனி மாவட்டம் .
இவர் காக்க கனகவேல் காக்க எனும் ஒரு படத்தை மட்டும் இயக்கியிருக்கிறார்.
|9 || manoj kumar || தேனி - அல்லிநகரம் , தேனி மாவட்டம் .||ivar vaanavil pondra padangalai iyakkiyullar. ivar iyakkunar bharathiraaja avargalin maiththunar aavaar.
திரைப்படப் பாடலாசிரியர்கள் [ தொகு ]
திரைப்பட நடிகர்/ நடிகையர்கள் [ தொகு ]
வ.எண்.
பெயர்
சொந்த ஊர்
குறிப்புகள்
1
எஸ். எஸ். ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்)
பெரியகுளம் , தேனி மாவட்டம் .
2
மேஜர் சுந்தரராஜன்
பெரியகுளம் , தேனி மாவட்டம் .
3
சுருளிராஜன்
பெரியகுளம் , தேனி மாவட்டம் .
4
தனுஷ்
மல்லிங்காபுரம், பண்ணைப்புரம் , தேனி மாவட்டம் .
இவர் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன்.
5
மனோஜ்
தேனி - அல்லிநகரம் , தேனி மாவட்டம் .
இவர் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன்.
6
செல்வா
லெட்சுமிபுரம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் , தேனி மாவட்டம் .
இவர் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகருமான டாக்டர் ராஜசேகரின் சகோதரர்.
7
வையாபுரி
முத்துத்தேவன்பட்டி, தேனி மாவட்டம் .
8
குஞ்சரம்மாள்
தேனி , தேனி மாவட்டம் .
9
தேனி மு ரு கன்
தேனி , தேனி மாவட்டம் .
திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இசைத் துறையினர் [ தொகு ]
திரைப்படத் துறை/பிற கலைஞர்கள் [ தொகு ]
இங்குள்ள பட்டியலில் எந்தத் தர வரிசையுமில்லை.
விடுபட்டவர்கள் பெயரைச் சேர்க்கலாம்.