தேனி மாவட்டத் திரைப்படத் துறையினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனி மாவட்டத்தில் பிறந்த பலர் தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த பெயர் பெற்று விளங்குகின்றனர். அவர்களில் கீழ்காணும் பட்டியலில் உள்ள சிலரைக் குறிப்பிடலாம்.

திரைப்பட இயக்குநர்கள்[தொகு]

வ.எண். பெயர் சொந்த ஊர் குறிப்புகள்
1 பாரதிராஜா தேனி - அல்லிநகரம், தேனி மாவட்டம்.
2 பாலா பெரியகுளம், தேனி மாவட்டம்.
3 கஸ்தூரி ராஜா மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், தேனி மாவட்டம்.
4 செல்வராகவன் மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், தேனி மாவட்டம். இவர் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன்.
5 கங்கை அமரன் பண்ணைப்புரம், தேனி மாவட்டம். இவர் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர். இவரும் பல படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
6 லியாகத் அலிகான் கம்பம், தேனி மாவட்டம்.
7 டாக்டர் ராஜசேகர் லெட்சுமிபுரம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், தேனி மாவட்டம். இவர் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் புகழ்பெற்ற நடிகரும் கூட.
8 சிங்கம் புலி பெரியகுளம், தேனி மாவட்டம். இவர் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
9 கவின் பாலா பழனிசெட்டிபட்டி, தேனி மாவட்டம். இவர் காக்க கனகவேல் காக்க எனும் ஒரு படத்தை மட்டும் இயக்கியிருக்கிறார்.

|9 || manoj kumar || தேனி - அல்லிநகரம், தேனி மாவட்டம்.||ivar vaanavil pondra padangalai iyakkiyullar. ivar iyakkunar bharathiraaja avargalin maiththunar aavaar.

திரைப்படப் பாடலாசிரியர்கள்[தொகு]

வ.எண். பெயர் சொந்த ஊர் குறிப்புகள்
1 கவிஞர் நா.காமராசன் போ. மீனாட்சிபுரம், தேனி மாவட்டம்.
2 கவிஞர் வைரமுத்து வடுகபட்டி, தேனி மாவட்டம்.
3 கவிஞர் மு. மேத்தா பெரியகுளம், தேனி மாவட்டம்.

திரைப்பட நடிகர்/ நடிகையர்கள்[தொகு]

வ.எண். பெயர் சொந்த ஊர் குறிப்புகள்
1 எஸ். எஸ். ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்) பெரியகுளம், தேனி மாவட்டம்.
2 மேஜர் சுந்தரராஜன் பெரியகுளம், தேனி மாவட்டம்.
3 சுருளிராஜன் பெரியகுளம், தேனி மாவட்டம்.
4 தனுஷ் மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், தேனி மாவட்டம். இவர் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன்.
5 மனோஜ் தேனி - அல்லிநகரம், தேனி மாவட்டம். இவர் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன்.
6 செல்வா லெட்சுமிபுரம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், தேனி மாவட்டம். இவர் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகருமான டாக்டர் ராஜசேகரின் சகோதரர்.
7 வையாபுரி முத்துத்தேவன்பட்டி, தேனி மாவட்டம்.
8 குஞ்சரம்மாள் தேனி, தேனி மாவட்டம்.
9 தேனி முருகன் தேனி, தேனி மாவட்டம்.

திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இசைத் துறையினர்[தொகு]

வ.எண். பெயர் சொந்த ஊர் குறிப்புகள்
1 இளையராஜா பண்ணைப்புரம், தேனி மாவட்டம்.
2 யுவன் சங்கர் ராஜா பண்ணைப்புரம், தேனி மாவட்டம். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன்
3 கார்த்திக் ராஜா பண்ணைப்புரம், தேனி மாவட்டம். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன்
4 பவதாரிணி பண்ணைப்புரம், தேனி மாவட்டம். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள்

திரைப்படத் துறை/பிற கலைஞர்கள்[தொகு]

வ.எண். பெயர் சொந்த ஊர் குறிப்புகள்
1 தேனி ஈசுவர், ஒளிப்பதிவாளர் தேனி, தேனி மாவட்டம்.
2 பாஸ்கர் சக்தி, வசன எழுத்தாளர் வடபுதுப்பட்டி, தேனி மாவட்டம்.
  • இங்குள்ள பட்டியலில் எந்தத் தர வரிசையுமில்லை.
  • விடுபட்டவர்கள் பெயரைச் சேர்க்கலாம்.