ஜெ. எப். ஆர். ஜேக்கப்
Appearance
ஜெ. எப். ஆர். ஜேக்கப் | |
---|---|
பிறப்பு | 1923 கொல்கத்தா, Bengal Presidency, British India |
இறப்பு | 13 January 2016 New Delhi |
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1942–1978 |
தரம் | Lieutenant General |
கட்டளை |
|
போர்கள்/யுத்தங்கள் | |
விருதுகள் |
|
வேறு செயற்பாடுகள் |
ஜெ.எப்.ஆர். ஜேக்கப் (J. F. R. Jacob) இவர் (1923 – 13 சனவரி 2016) இந்தியத் தரைப்படையின் கிழக்கு பிராந்திய பகுதியின் தளபதியாகவும், வங்காளதேசம் உருவாகக் காரணமாக இருந்தவரும் ஆவார். இரண்டாம் உலகப் போர் காலம் முதல் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் சண்டை வரை 36 ஆண்டுகள் தரப்படையில் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் கோவா, மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றுயுள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ போர் நாயகன் லெப்டினன்ட் ஜெனரல் ஜேக்கப் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தி இந்து தமிழ் 14 சனவரி 2016
வெளி இணைப்புகள்
[தொகு]- Bharat Rakshak article பரணிடப்பட்டது 2006-11-05 at the வந்தவழி இயந்திரம்
- Bharat Rakshak Images பரணிடப்பட்டது 2006-10-13 at the வந்தவழி இயந்திரம்
- Gen. Jacob பரணிடப்பட்டது 2006-10-06 at the வந்தவழி இயந்திரம்
- "Taking Dhaka did not figure in Manekshaw’s plans: General Jacob", The Hindu online
பகுப்புகள்:
- Infobox military person image param needs updating
- 1923 பிறப்புகள்
- 2016 இறப்புகள்
- இந்திய யூதர்கள்
- கோவாவின் ஆளுநர்கள்
- இந்திய பஞ்சாபின் ஆளுநர்கள்
- 1924 பிறப்புகள்
- 1921 பிறப்புகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- இந்தியப் படைத்துறையினர்
- மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்