ஜோனி பேர்ஸ்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 105: | வரிசை 105: | ||
}} |
}} |
||
'''ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ''' (''Jonathan Bairstow'', பிறப்பு: [[செப்டம்பர் 26]] [[1989]]) என்பவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யார்க்சையர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். |
'''ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ''' (''Jonathan Bairstow'', பிறப்பு: [[செப்டம்பர் 26]] [[1989]]) என்பவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யார்க்சையர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.<ref>{{cite web|url=https://www.standard.co.uk/sport/cricket/england-cricket-world-cup-player-ratings-how-every-star-fared-on-the-road-to-glory-a4189706.html |title=England Cricket World Cup player ratings: How every star fared on the road to glory |work=Evening Standard |accessdate=15 July 2019}}</ref> |
||
வலது-கை மட்டையாளரான இவர் இழப்புக் கவனிப்பாளராக இருந்து ஒரு போட்டியில் 9 மட்டையாளரை வீழ்த்தியவர் என்ற சாதனையை இருமுறை படைத்துள்ளார். ஒரு நாட்காட்டி ஆண்டில் இழப்புக் கவனிப்பாளராக அதிக மட்டையாளர்களை வீழ்த்தியும் அதிக ஓட்டங்களை எடுத்தும் சாதனை படைத்தார். இவர் [[பென் ஸ்டோக்ஸ்|பென் ஸ்டோக்சுடன்]] இணைந்து எடுத்த 399 ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும். |
|||
== வெளி இணைப்பு == |
== வெளி இணைப்பு == |
06:29, 10 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜோனதான் மார்க் பேர்ஸ்டோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 26 செப்டம்பர் 1989 பிராட்ஃபோர்ட், மேற்கு யோர்க்ஷைர், இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | YJB | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இழப்புக் கவனிப்பாளர்-மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 652) | 17 மே 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 223) | 16 செப்டம்பர் 2011 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 51 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 56) | 23 செப்டம்பர் 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 51 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–present | யோர்க்ஷைர் (squad no. 21) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016-2018 | பெஷாவர் சல்மி (squad no. 29) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019–present | சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 51) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 4 September 2019 |
ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ (Jonathan Bairstow, பிறப்பு: செப்டம்பர் 26 1989) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யார்க்சையர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.[1]
வலது-கை மட்டையாளரான இவர் இழப்புக் கவனிப்பாளராக இருந்து ஒரு போட்டியில் 9 மட்டையாளரை வீழ்த்தியவர் என்ற சாதனையை இருமுறை படைத்துள்ளார். ஒரு நாட்காட்டி ஆண்டில் இழப்புக் கவனிப்பாளராக அதிக மட்டையாளர்களை வீழ்த்தியும் அதிக ஓட்டங்களை எடுத்தும் சாதனை படைத்தார். இவர் பென் ஸ்டோக்சுடன் இணைந்து எடுத்த 399 ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.
வெளி இணைப்பு
ஜொனாதன் பேர்ஸ்டோ - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 1 2011.
- ↑ "England Cricket World Cup player ratings: How every star fared on the road to glory". Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.