பயனர் பேச்சு:AakashAH120
வாருங்கள்!
வாருங்கள், AakashAH120, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
-- ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 02:03, 26 சூன் 2019 (UTC)
July 2019[தொகு]
வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. ஸ்ரீ (talk) 05:48, 20 சூலை 2019 (UTC)
துடுப்பாட்ட உலகக்கிண்ணம்[தொகு]
நண்பருக்கு வணக்கம் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் கட்டுரையில் //2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நடத்திய உலகக்கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.//
உலகக்கோப்பைத் தொடரினை மற்ற நாடுகள் நடத்த இயலாது எனக் கவனிக்கவும். ஒரு கட்டுரையின் தலைப்பினை மாற்றுவதற்கு முன்னர் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும்.ஆனால் நீங்கள் இரு கட்டுரையின் தலைப்பினை எந்த உரையாடலும் இன்றி நகர்த்தியுள்ளீர்கள்.காரணம் தெரிவிக்கவும்.
- தவறுகளுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டிய தங்களுக்கு நன்றி. இனி கவனத்துடன் செயல்படுகிறேன். AakashAH120 (பேச்சு) 14:37, 21 சூலை 2019 (UTC)
- @Kanags: ஓவர் என்பதற்குப் பதிலாக வீச்சலகுகள் எனும் வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் இது சரிதானா? ஸ்ரீ (talk) 13:45, 21 சூலை 2019 (UTC)
July 2019[தொகு]
Please do not move a page to a title that is harder to follow, or move it unilaterally against naming conventions or consensus. This includes making page moves while a discussion remains under way. We have some guidelines to help with deciding what title is best for a subject. If you would like to experiment with page titles and moving, please use the test Wikipedia. Thank you. AntanO (பேச்சு) 21:50, 24 சூலை 2019 (UTC)
Please do not move a page to a title that is harder to follow, or move it unilaterally against naming conventions or consensus. This includes making page moves while a discussion remains under way. We have some guidelines to help with deciding what title is best for a subject. If you would like to experiment with page titles and moving, please use the test Wikipedia. Thank you. AntanO (பேச்சு) 08:15, 28 சூலை 2019 (UTC)
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.move a page maliciously. AntanO (பேச்சு) 08:16, 28 சூலை 2019 (UTC)
வணக்கம், வார்ப்புரு:Overlay என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! நன்றி. AntanO (பேச்சு) 08:18, 28 சூலை 2019 (UTC)
- விக்கிப்பீடியா:உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல்
- விக்கிப்பீடியா:Non-free content criteria --AntanO (பேச்சு) 02:22, 30 சூலை 2019 (UTC)
இழப்புக் காப்பாளர்[தொகு]
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள், as you did at இழப்புக் காப்பாளர். ஸ்ரீ (talk) 14:23, 6 ஆகத்து 2019 (UTC)
August 2019[தொகு]
September 2019[தொகு]
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்குதல். Kanags \உரையாடுக 01:33, 7 செப்டம்பர் 2019 (UTC)
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.move a page maliciously, as you did at 2019 ஆஷஸ் தொடர். ஸ்ரீ (✉) 02:11, 9 செப்டம்பர் 2019 (UTC)
- பேச்சுப் பக்கத்தில் தெளிவான காரணம் தெரிவித்த பிறகே தலைப்பை மாற்றினேன். ஒருவேளை எனது செயலில் தவறு இருப்பதாக தாங்கள் கருதினால் பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். இறுதி எச்சரிக்கைக்கு நன்றி. இனி கவனத்துடன் இருக்கிறேன். AakashAH120 (பேச்சு) 02:14, 9 செப்டம்பர் 2019 (UTC)
- தடைக்காலம் 1 வாரமாக்கப்படுகிறது. காண்க: பயனர் பேச்சு:AshwinAsh22 --AntanO (பேச்சு) 04:46, 22 செப்டம்பர் 2019 (UTC)
- தங்களுக்கு நன்றி. AakashAH120 (பேச்சு) 01:00, 23 செப்டம்பர் 2019 (UTC)
![]() | உங்களுடைய பயனர் கணக்கு முடிவிலி நேர அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பல பயனர் கணக்குகள் வைத்திருப்பது, விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு, எதிரானது ஆகும். |
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்