பவேரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு
புகழ் பெற்ற பவேரியாக்கள்
வரிசை 5: வரிசை 5:
| colspan="2" align="center" bgcolor="#EFEFEF" | [[படிமம்:Flag of Bavaria (lozengy).svg|thumb|none|200px|Rautenflagge (கொடி, lozengy variant)]]
| colspan="2" align="center" bgcolor="#EFEFEF" | [[படிமம்:Flag of Bavaria (lozengy).svg|thumb|none|200px|Rautenflagge (கொடி, lozengy variant)]]
|-
|-
| colspan="2" align="center" bgcolor="#EFEFEF" | [[படிமம்:Flag of Bavaria (striped).svg|thumb|none|200px|Streifenflagge (கொடி, striped variant)]]
| colspan="2" align="center" bgcolor="#EFEFEF" | [[படிமம்:Flag of Bavaria (striped).svg|thumb|none|200px|கொடி]]
|-
|-
! colspan="2" bgcolor="#FFDEAD" | புள்ளிவிவரங்கள்
! colspan="2" bgcolor="#FFDEAD" | புள்ளிவிவரங்கள்
வரிசை 30: வரிசை 30:
! colspan="2" bgcolor="#FFDEAD" | அரசியல்
! colspan="2" bgcolor="#FFDEAD" | அரசியல்
|-
|-
| முதன்மை அதிபர்:
| [[Minister-president]]:
|ஹோர்ஸ்ட் சீகோபர்
| [[Horst Seehofer]] ([[Christian Social Union in Bavaria|CSU]])
|-
|-
| ஆளும் கட்சி:
| ஆளும் கட்சி:
|சி எஸ் யூ, எஃப் டி பி
| [[Christian Social Union in Bavaria|CSU]], [[FDP]]
|-
|-
! colspan="2" bgcolor="#FFDEAD" | வரைபடம்
! colspan="2" bgcolor="#FFDEAD" | வரைபடம்
வரிசை 60: வரிசை 60:
== விளையாட்டு ==
== விளையாட்டு ==
பவேரிய மாநிலத்தில் பல [[காற்பந்துச் சங்கம்|காற்பந்துச் சங்கங்கள்]] உள்ளன. குறிப்பாக [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]], எஃப் சி [[நியூரம்பெர்க்]], 1.எஃப் சி [[ஔசுபூர்கு]], டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]] மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் விருதினைப் பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]] ஐந்து முறை [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] போட்டியிலும், கெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன.
பவேரிய மாநிலத்தில் பல [[காற்பந்துச் சங்கம்|காற்பந்துச் சங்கங்கள்]] உள்ளன. குறிப்பாக [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]], எஃப் சி [[நியூரம்பெர்க்]], 1.எஃப் சி [[ஔசுபூர்கு]], டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]] மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் விருதினைப் பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]] ஐந்து முறை [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] போட்டியிலும், கெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன.

== புகழ்பெற்ற பவேரியாக்கள் ==

=== அறிவியல் அறிஞர்கள் ===
[[20-ஆம் நூற்றாண்டு|20-ஆம் நூற்றாண்டின்]] மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் [[மேக்ஸ் பிளாங்க்]], [[எக்சு-கதிர்]] அலைகளைக் கண்டறிந்த [[வில்லெம் ரோண்ட்கன்]], [[குவாண்டம் இயங்கியல்|குவாண்டம் இயங்கியலைத்]] தோற்றுவித்தவரும், [[நோபல் பரிசு]] பெற்றவருமான [[வெர்னர் ஐசன்பர்க்]], ஆதம் ரைஸ் .

=== மதத் தலைவர்கள் ===
[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபையின்]] 265வது [[திருத்தந்தை|திருத்தந்தையாக]] இருந்தவரான [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]], போப் தமாசஸ் II, போப் விக்டர் II


== சான்றுகள் ==
== சான்றுகள் ==

13:57, 22 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

கொடி
Rautenflagge (கொடி, lozengy variant)
கொடி
புள்ளிவிவரங்கள்
தலைநகரம்: மியூனிக் (München)
பரப்பளவு: 70,553 கிமீ²
மக்கள்தொகை: 12.519,571 (12/2012)
மக்கள்தொகை அடர்த்தி: 180 நபர்கள்/கிமீ²
வலைத்தளம்: bayern.de
ISO 3166-2: DE-BY
நேர வலயம் : CET (UTC + 1)
கோடைக்கால நேர வலயம் : CEST (UTC + 2)
அரசியல்
முதன்மை அதிபர்: ஹோர்ஸ்ட் சீகோபர்
ஆளும் கட்சி: சி எஸ் யூ, எஃப் டி பி
வரைபடம்
ஜெர்மனி வரைபடத்தில் பவேரியா மாநிலத்தின் இருப்பிடம்

பவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்[1]. நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் உரோமைப் பேரரசின் பெரிய நிலப்பகுதியாக கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில் அறியப்பட்டது.பின் ஜெர்மனியின் தனி மாநிலமாக உருவானது.[2]

பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா போன்ற திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது.[3] ஜெர்மனி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.[4]

வரலாறு

தொன்மைக்காலம்

பவேரியாக்கள் வடக்கு ஆல்ப்ஸ் இல் தோன்றியதாக அறியப்படுகிறது. அதற்கு முன்பாக உரோமைப் பேரரசுவின் மாகாணங்களான இரேத்சியா மற்றும் நோரிகம் போன்ற மாகாணங்களில் வசித்துவந்தனர். பவேரியாக்கள் தொன்மையான இடாய்ச்சு மொழியைப் பேசினர். பவேரியன் என்பதற்கு பயாவின் ஆண்கள் என்பது பொருளாகும். இவர்கள் முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக அறியப்பட்டது 17-ஆம் நூற்றாண்டில் தான். யூத வரலாற்று ஆசிரியர் டேவிட் சாலமன் கன்சு என்பவர் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[5]

நிலவியல்

பவேரியா மாநிலம் தனது எல்லைகளை ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது. தன்யூப் ஆறு மற்றும் முக்கிய ஆறு (மெயின் ஆறு) இந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது.

மொழிகள் , கிளை மொழி

மூன்று ஜெர்மன் கிளை மொழிகளில் பவேரியா மக்கள் பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வாழ்கிற மக்கள் தொமையான பவேரிய மொழி பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கில் வசிக்கும் மக்கள் சுவாபியன் ஜெர்மன் எனும் கிளை மொழியையும், வடக்குத் திசையிலுள்ள மக்கள் கிழக்கு ஃப்ரேன்கொனைன் ஜெர்மன் எனும் கிளை மொழியில்பேசினர்.

விளையாட்டு

பவேரிய மாநிலத்தில் பல காற்பந்துச் சங்கங்கள் உள்ளன. குறிப்பாக பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம், எஃப் சி நியூரம்பெர்க், 1.எஃப் சி ஔசுபூர்கு, டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் விருதினைப் பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் ஐந்து முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டியிலும், கெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன.

புகழ்பெற்ற பவேரியாக்கள்

அறிவியல் அறிஞர்கள்

20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் மேக்ஸ் பிளாங்க், எக்சு-கதிர் அலைகளைக் கண்டறிந்த வில்லெம் ரோண்ட்கன், குவாண்டம் இயங்கியலைத் தோற்றுவித்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான வெர்னர் ஐசன்பர்க், ஆதம் ரைஸ் .

மதத் தலைவர்கள்

உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், போப் தமாசஸ் II, போப் விக்டர் II

சான்றுகள்

  1. Planet, Lonely. "Bavaria – Lonely Planet". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31.
  2. Unknown, Unknown. "Bavaria". Britannica. பார்க்கப்பட்ட நாள் 31 August 2015.
  3. Local, The. "Bavaria – The Local". The Local. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31.
  4. Campbell, Eric. "Germany – A Bavarian Fairy Tale". ABC. பார்க்கப்பட்ட நாள் 31 August 2015.
  5. Dovid Solomon Ganz, Tzemach Dovid (3rd edition), part 2, Warsaw 1878, pp. 71, 85 (available online பரணிடப்பட்டது 14 ஏப்பிரல் 2016 at the வந்தவழி இயந்திரம் )

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவேரியா&oldid=2500785" இலிருந்து மீள்விக்கப்பட்டது