நியூரம்பெர்க்
Appearance
Nürnberg நியூரம்பெர்க் | |
Nuremberg Castle | |
சின்னம் | அமைவிடம் |
செயலாட்சி (நிருவாகம்) | |
நாடு | இடாய்ச்சுலாந்து |
---|---|
மாநிலம் | பவாரியா |
நிரு. பிரிவு | Middle Franconia |
மாவட்டம் | Urban district |
Mayor | Ulrich Maly (SPD) |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 186.46 ச.கி.மீ (72 ச.மை) |
ஏற்றம் | 302 m (991 ft) |
மக்கட்தொகை | 4,98,876 (14 செப்டெம்பர் 2013) |
- அடர்த்தி | 2,676 /km² (6,930 /sq mi) |
- Urban | 4,98,876 |
- Metro | 3,500,000 |
வேறு தகவல்கள் | |
நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
வாகன அனுமதி இலக்கம் | N |
அஞ்சல் குறியீடுs | 90000-90491 |
Area codes | 0911, 09122, 09129 |
இணையத்தளம் | nuernberg.de
|
நியூரம்பெர்க் (ஜெர்மன் மொழி: Nürnberg) செர்மனி நாட்டின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது பெக்னிட்சு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகர் பண்டைக்காலத்தின் பெரிய வணிகப்பாதைகளுள் ஒன்றின் அருகில் இருந்ததால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. செர்மனியின் முதல் தொடர்வண்டிச் சேவை இவ்வூருக்கும் புர்த் என்ற ஊருக்கும் இடையில் அமைக்கப்பட்டது.