ஔசுபூர்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஔசுபூர்கு என்பது செருமானியிலுள்ள பவேரியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு நகரம் ஆகும். இதன் பரப்பளவு 146.93 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 263,646 ஆகும். இது பவேரியாவிலேயே மூன்றாவது பெரிய நகரம் ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 446-561 மீ. உயரத்தில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔசுபூர்கு&oldid=1828671" இருந்து மீள்விக்கப்பட்டது