ஜலாலாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆப்கானித்தானின் வரலாறு
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் நகரங்கள் ஐ ஆப்கானித்தான் நகரங்கள் ஆக மாற்றுகின்றன
வரிசை 145: வரிசை 145:
{{ALC}}
{{ALC}}


[[பகுப்பு:ஆப்கானிஸ்தான் நகரங்கள்]]
[[பகுப்பு:ஆப்கானித்தான் நகரங்கள்]]
[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]
[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]

17:09, 10 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

ஜலலபாத்
جلال آباد
A panoramic view of a section of Jalalabad
Jalalabad Bridge
Jalalabad Cricket Stadium
Pashtunistan Square
Mosque in Jalalabad
Governor's House in Jalalabad
Building on a main road
From top left to right: A panoramic view of a section of Jalalabad; Jalalabad Bridge; Jalalabad Cricket Stadium; Pashtunistan Square; Mosque in Jalalabad; Governor's House in Jalalabad; Building on a main road.
நாடுஆப்கானித்தான்
மாகாணம்நங்க்கர்கார் மாகாணம்
Founded1570
ஏற்றம்575 m (1,886 ft)
மக்கள்தொகை (2007)
 • நகரம்205,423
 • நகர்ப்புறம்356,274[1]
 [2]
நேர வலயம்UTC+4:30

ஜலலபாத் /əˈlæləˌbæd/ (Jalalabad, பஷ்தூ மொழி/பாரசீக மொழி: جلال آباد Jalālābād அடினா பேர் என முன்னாள் அழைக்கப்பட்டது (Adina Pur,Pushto:آدينه پور)) என்பது கிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாங்கர்கார் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். ஜலலபாத் நகரத்தின் 2015 மதிப்பீட்டின் மக்கள் தொகை 356,274 ஆகும். [3] இது 12,796 ஏக்கர் நிலத்தையும் 6 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. [4] இந்நகரத்தின் குடியிருப்புக்களின் மொத்த எண்ணிக்கை 39,586 ஆகும்.[5]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "The State of Afghan Cities report 2015".
  2. http://www.mrrd.gov.af/nabdp/Provincial%20Profiles/Nangarhar%20PDP%20Provincial%20profile.pdf
  3. "The State of Afghan Cities report2015".
  4. "The State of Afghan Cities report 2015".
  5. "The State of Afghan Cities report2015".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலாலாபாத்&oldid=2399290" இலிருந்து மீள்விக்கப்பட்டது