ஒ.ச.நே + 05:30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[படிமம்:IST-Mirzapur.svg|thumb|மிசாபூரின் அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இந்திய சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்]] |
[[படிமம்:IST-Mirzapur.svg|thumb|மிசாபூரின் அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இந்திய சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்]] |
||
'''ஒ.ச.நே + 05:30''' ''( UTC + 5:30)'' அல்லது '''ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் + 05.30''' (Coordinated Universal Time + 5.30) என்பது [[இலங்கை]]யிலும் [[இந்தியா]]விலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய [[இந்திய சீர் நேரம்]], [[இலங்கை சீர் நேரம்]] என்பனவாகும். இது இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] உள்ள |
'''ஒ.ச.நே + 05:30''' ''( UTC + 5:30)'' அல்லது '''ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் + 05.30''' (Coordinated Universal Time + 5.30) என்பது [[இலங்கை]]யிலும் [[இந்தியா]]விலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய [[இந்திய சீர் நேரம்]], [[இலங்கை சீர் நேரம்]] என்பனவாகும். இது இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] உள்ள [[மிர்சாபூர் மாவட்டம்|மிர்சாபூர்]] நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் [[ஒ.ச.நே]] + 6:30 ஆகவும் பின்னர் ஒ.ச.நே + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் ஒ.ச.நே + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது. |
||
== சீர் நேரம் == |
== சீர் நேரம் == |
08:15, 4 மே 2015 இல் நிலவும் திருத்தம்
ஒ.ச.நே + 05:30 ( UTC + 5:30) அல்லது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் + 05.30 (Coordinated Universal Time + 5.30) என்பது இலங்கையிலும் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய இந்திய சீர் நேரம், இலங்கை சீர் நேரம் என்பனவாகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் ஒ.ச.நே + 6:30 ஆகவும் பின்னர் ஒ.ச.நே + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் தமிழழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் ஒ.ச.நே + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.