பேச்சு:ஒ.ச.நே + 05:30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையின் நேரம் UTC + 6:00 தானே ? புலிகள் பகுதிகள் மட்டும் தான் UTC + 5:30 யை கடைபிடிக்கிறது என கேள்விப்பட்டுள்ளேன் βινόδ  வினோத் 14:52, 27 பெப்ரவரி 2008 (UTC)Reply[பதில் அளி]

இலங்கையின் இந்த நேர மண்டல மாற்றம் எப்போது நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் βινόδ  வினோத் 14:54, 27 பெப்ரவரி 2008 (UTC)Reply[பதில் அளி]
புலிகளின் பகுதிகளில் என்றுமே +5:30 ஆகத்தான் இருந்தது. மற்றைய பகுதிகளில் +5:00 ஆக இருந்தது. இப்போது இலங்கை முழுவதும் இப்போது UTC+5:30 தான். இம்மாற்றம் கடந்த ஓரிரூ ஆண்டுக்குள் நிகழ்ந்தது.--Kanags \பேச்சு 19:52, 27 பெப்ரவரி 2008 (UTC)Reply[பதில் அளி]

தலைப்பு[தொகு]

இந்த தலைப்பை ஒ.ச.நே + 05:30 என்று மாற்ற விளைகிறேன். --இராஜ்குமார் 07:35, 8 செப்டெம்பர் 2011 (UTC)

சர்வதேசம் என்பதை அனைத்துலக எனலாமே?--உழவன் (உரை) 00:32, 25 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒ.ச.நே_%2B_05:30&oldid=2135002" இருந்து மீள்விக்கப்பட்டது