இருபது20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துடுப்பாட்டம் கட்டுரையிலிருந்து
துடுப்பாட்டம் கட்டுரையிலிருந்து
வரிசை 23: வரிசை 23:
| 04 || style="text-align:center;"| 2012 || {{cr|இலங்கை}} || {{cr|மேற்கிந்தியத் தீவுகள்}}
| 04 || style="text-align:center;"| 2012 || {{cr|இலங்கை}} || {{cr|மேற்கிந்தியத் தீவுகள்}}
|}
|}

== பன்னாட்டு இருபது20 அணிகள் ==
ஒவ்வொரு நாடும் பன்னாட்டுப் போட்டியொன்றில் முதலில் பங்கெடுத்த நாள் அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளது.

# {{cr|AUS}} (17 பிப்ரவரி, 2005)
# {{cr|NZL}} (17 பிப்ரவரி, 2005)
# {{cr|ENG}} (13 சூன், 2005)
# {{cr|RSA}} (21 அக்டோபர், 2005)
# {{cr|WIN}} (16 பிப்ரவரி, 2006)
# {{cr|SRI}} (15 சூன், 2006)
# {{cr|PAK}} (28 ஆகத்து, 2006)
# {{cr|BAN}} (28 நவம்பர், 2006)
# {{cr|ZIM}} (28 நவம்பர், 2006)
# {{cr|IND}} (1 திசம்பர், 2006)
# {{cr|KEN}} (1 செப்டம்பர், 2007)
# {{cr|SCO}} (12 செப்டம்பர், 2007)
# {{cr|NED}} (2 ஆகத்து, 2008)
# {{noflag|[[அயர்லாந்து துடுப்பாட்ட அணி|அயர்லாந்து]]}} (2 ஆகத்து, 2008)
# {{cr|CAN}} (2 ஆகத்து, 2008)
# {{cr|பெர்முடா}} (3 ஆகத்து, 2008)
# {{cr|ஆப்கானிஸ்தான்}} (2 பிப்ரவரி, 2010)


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:32, 17 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் 2006 சூன் 15 ஆம் நாள் நடைப்பெற்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டி

இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கௌண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு சுற்றைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 பந்துப் பரிமாற்றங்கள் மட்டையாட வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்க்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விருவிருப்பான பொடியை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது. முதலாவது உலக இருபது20 போட்டிகள் தென்னாபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இதன்போது இந்திய துடுப்பாட்ட அணி வெற்றியப் பெற்றது.[1] 2009 நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி வெற்றியைப் பெற்றது.[2]

உலகக் கிண்ண இருபது 20 போட்டிகள்

இப்போட்டிகள் சர்வதேச கிரிக்கட் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் 12 அணிகள் போட்டியிடுகின்றன.இப் போட்டிகள் இரண்டு வருடங்ளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்றது. இது 2007ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றது.

உலகக் கிண்ண இருபது 20 போட்டிகள்
போட்டி இல. வருடம் நடைபெற்ற நாடு வெற்றிபெற்ற நாடு
01 2007  தென்னாப்பிரிக்கா  இந்தியா
02 2009  இங்கிலாந்து  பாக்கித்தான்
03 2010  மேற்கிந்தியத் தீவுகள்  இங்கிலாந்து
04 2012  இலங்கை  மேற்கிந்தியத் தீவுகள்

பன்னாட்டு இருபது20 அணிகள்

ஒவ்வொரு நாடும் பன்னாட்டுப் போட்டியொன்றில் முதலில் பங்கெடுத்த நாள் அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளது.

  1.  ஆத்திரேலியா (17 பிப்ரவரி, 2005)
  2.  நியூசிலாந்து (17 பிப்ரவரி, 2005)
  3.  இங்கிலாந்து (13 சூன், 2005)
  4.  தென்னாப்பிரிக்கா (21 அக்டோபர், 2005)
  5.  மேற்கிந்தியத் தீவுகள் (16 பிப்ரவரி, 2006)
  6.  இலங்கை (15 சூன், 2006)
  7.  பாக்கித்தான் (28 ஆகத்து, 2006)
  8.  வங்காளதேசம் (28 நவம்பர், 2006)
  9.  சிம்பாப்வே (28 நவம்பர், 2006)
  10.  இந்தியா (1 திசம்பர், 2006)
  11.  கென்யா (1 செப்டம்பர், 2007)
  12.  இசுக்காட்லாந்து (12 செப்டம்பர், 2007)
  13.  நெதர்லாந்து (2 ஆகத்து, 2008)
  14.  அயர்லாந்து (2 ஆகத்து, 2008)
  15.  கனடா (2 ஆகத்து, 2008)
  16.  பெர்முடா (3 ஆகத்து, 2008)
  17.  ஆப்கானித்தான் (2 பிப்ரவரி, 2010)

மேற்கோள்கள்

  1. "India hold their nerve to win thriller". Cricinfo.com. September 24, 2007.
  2. "Afridi fifty seals title for Pakistan". Cricinfo.com. June 21, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபது20&oldid=1601201" இலிருந்து மீள்விக்கப்பட்டது