சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மடக்கி அல்லது சுற்று என்பது ஒரு அடிப்படை நிரலாகக் கட்டமைப்பு. மீண்டும் மீண்டும் ஒரு செயற்பாடு செய்யப்படும் பொழுது அதை மடக்கி என்பர். பொதுவாக நிலைமை எட்டப்படும் மட்டும் ஒரு குறிப்பிட்ட செயற்பாடுகள தொடர்ந்து செய்யுமாறு நிரல் பணிக்கப்படும்.

வகைகள்[தொகு]

  • For சுற்று
  • For each சுற்று
  • While சுற்று
  • do while சுற்று

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்று&oldid=331140" இருந்து மீள்விக்கப்பட்டது