பேச்சு:சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Loop என்பதற்கு மடக்கி என்பதை விட வளையம், சுற்று, சுழற்சி என்னும் சொற்கள் பொருந்தும். For loop என்பதற்கு For வளையம். For சுற்று, For சுழற்சி என்பன பொருத்தமாக உள்ளதாக உணர்கிறேன்.--செல்வா 20:19, 26 ஆகஸ்ட் 2008 (UTC)


நன்றி. சுற்று அல்லது சுழற்சி நன்றே. --Natkeeran 20:21, 26 ஆகஸ்ட் 2008 (UTC)


Recursion தமிழ் என்ன?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுற்று&oldid=331142" இருந்து மீள்விக்கப்பட்டது