பயனர் பேச்சு:Shrikarsan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47: வரிசை 47:


:வகுப்பில் முதலாம் பிள்ளைக்கு வாழ்த்து. உங்கள் தம்பியையும் இங்கு அழைத்து வரலாமே! --[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 13:13, 19 அக்டோபர் 2013 (UTC)
:வகுப்பில் முதலாம் பிள்ளைக்கு வாழ்த்து. உங்கள் தம்பியையும் இங்கு அழைத்து வரலாமே! --[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 13:13, 19 அக்டோபர் 2013 (UTC)


==வணக்கம்==
தங்களைப் பற்றி என் பாடசாலையில் கேட்டறிந்தேன். மகிழ்ச்சி, தங்கள் தொடர்பு விபரம் பற்றி எனக்கு ஒருமின்னஞ்சல் அனுப்ப முடியுமா?, [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:EmailUser/aathavan_jaffna இங்கே]

:ஏதேனும் உதவி தேவையெனில் என்னிடம் கேளுங்கள். :) --[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 15:40, 20 அக்டோபர் 2013 (UTC)

15:40, 20 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

லோ.ஸ்ரீகர்சன்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
பதிவேற்றிய படிமங்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்
பதிவேற்றிய படிமங்கள் உருவாக்கிய வார்ப்புருக்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்


வாருங்கள்!

வாருங்கள், Shrikarsan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.

தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:16, 23 பெப்ரவரி 2013 (UTC)

விக்கித்திட்டம் சைவத்தில் பங்கு கொள்ள அழைப்பு

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Shrikarsan!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:37, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்

கட்டுரைப் போட்டியில் உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. ஆனால் கட்டுரைகள் இப்பட்டியலில் இருந்து இருக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அப்பாடா, சந்தோசம் மீண்டும் ஒரு யாழ்ப்பாணப் பயனரை , ஒரு மாணவப் பயனரை விக்கியில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி . தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள் , அண்ணா! ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:52, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 07:24, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மாணவர்

வணக்கம்! Shrikarsan அவர்களே! பள்ளி மாணவர்கள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!
--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:57, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்

தேவையான படங்கள் இங்குள்ளன. பதிப்புரிமை உள்ள படங்களை பதிவேற்றாதீர்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:21, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்
உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக்க அழகாக உள்ளது :) உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்! :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:38, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வகுப்பில் முதலாம் பிள்ளைக்கு வாழ்த்து. உங்கள் தம்பியையும் இங்கு அழைத்து வரலாமே! --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:13, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


வணக்கம்

தங்களைப் பற்றி என் பாடசாலையில் கேட்டறிந்தேன். மகிழ்ச்சி, தங்கள் தொடர்பு விபரம் பற்றி எனக்கு ஒருமின்னஞ்சல் அனுப்ப முடியுமா?, இங்கே

ஏதேனும் உதவி தேவையெனில் என்னிடம் கேளுங்கள். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:40, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shrikarsan&oldid=1525523" இலிருந்து மீள்விக்கப்பட்டது