விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுதியிலுள்ளவை சைவ சமயம் தொடர்பான இன்னும் விக்கிப்பீடியாவில் எழுதப்பெறாத கட்டுரைகளின் தொகுப்பாகும். விக்கித் திட்டம் சைவத்தில் பங்களிக்க விரும்பும் பயனர்கள் எளிதில் புதிய கட்டுரைகளை உருவாக்கவும், அதற்கான குறிப்புகளைப் பெறவும் இப்பக்கம் பயன்படுகிறது.

பங்களிப்பாளர்களின் கவனத்திற்கு புதியதாக உருவாக்கப்பட்டுகின்ற கட்டுரைகளுக்கு அருகே {{ஆச்சு|ஆயிற்று}} Yes check.svgY ஆயிற்று என்று இணைத்தால் இத்திட்டத்தின் மூலம் எத்தனை கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அறிய உதவியாக இருக்கும். அத்துடன் உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் இணைப்பினை நீக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தொகுப்பு தொடர்ந்து புதிப்பிக்கப்படும் என்பதால் பயனர்களும் தொடர்ந்து பார்வையிட வேண்டுகிறோம்.

ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழி பெயர்க்க வேண்டியவை[தொகு]

பிற[தொகு]

சிவ தலங்கள்[தொகு]

சைவ சமய வரலாறு[தொகு]

சைவ பிரிவுகள்[தொகு]

 1. மாவிரதியர்
 2. ஆதி சைவம்
 3. மாக சைவம்
 4. அத்துவா சைவம்
 5. கிரியா சைவம்
 6. குண சைவம்
 7. நிர்க்குண சைவம்
 8. யோக சைவம்
 9. சுத்தாத்துவித சைவம்
 10. சிவாத்துவைதம்
 11. காபாலிகம்
 12. பைரவம்
 13. மாகேசுவரம்
 14. சிவபாகவதம்
 15. மகாவிரதம்
 16. காலானனம்
 17. பூர்வ சைவம்
 18. காணாபதம்
 19. கரலிங்கம்
 20. அணுசைவம்
 21. அவாந்தர சைவம்
 22. காருணிக சித்தாந்தம்
 23. காருக சித்தாந்தம்
 24. காதக சித்தாந்தம்
 25. பிராவார சைவம்
 26. அந்நிய சைவம்
 27. நையாயிகம்
 28. வைசேடிகம்
 29. ஐக்கிய வாத சைவம்
 30. பாடாணவாத சைவம்
 31. போதாவாத சைவம்
 32. சிவசமவாத சைவம்
 33. சிவசங்கிராந்தவாத சைவம்
 34. ஈசுவர அவிகாரவாத சைவம்
 35. சுத்த சைவம்
 36. மாவிரதம்
 37. காபாலம்
 38. வாமம்
 39. வைரவம்
 40. ஆதி சைவம்
 41. மாக சைவம்
 42. அத்துவா சைவம்
 43. கிரியா சைவம்
 44. குண சைவம்
 45. நிர்க்குண சைவம்
 46. யோக சைவம்
 47. சுத்தாத்துவித சைவம்

சைவ ஆகமங்கள்[தொகு]

 1. சிவபேத ஆகமங்கள்
 2. ருத்ரபேத ஆகமங்கள்
 3. யோகஜா ஆகமம்
 4. சிந்தியா ஆகமம்
 5. அஜிதா ஆகமம்
 6. தீப்தா ஆகமம்
 7. சூட்சும ஆகமம்
 8. சகஸ்ரக ஆகமம்
 9. அம்ஷீமத் ஆகமம்
 10. சுப்ர பேத ஆகமம்
 11. விஜய ஆகமம்
 12. நிஷ்வாச ஆகமம்
 13. சுயம்புவ ஆகமம்
 14. அனல ஆகமம்
 15. வீர(பத்ர) ஆகமம்
 16. ரௌரவ ஆகமம்
 17. மகுட ஆகமம்
 18. விமல ஆகமம்
 19. சந்திரஞான (சந்திரஹாச) ஆகமம்
 20. முகபிம்ப ஆகமம்
 21. புரோகித (உட்கிட) ஆகமம்
 22. லலித ஆகமம்
 23. சித்த ஆகமம்
 24. சந்தான ஆகமம்
 25. சர்வோட்க (நரசிம்ம) ஆகமம்
 26. பரமேஷ்வர ஆகமம்
 27. கிரண ஆகமம்
 28. வதுல (பரகித) ஆகமம்

சிவ லிங்க வகைகள்[தொகு]

பஞ்சகுண சிவமூர்த்திகள்

 1. இந்திர லிங்கம்
 2. அக்னி லிங்கம்
 3. எம லிங்கம்
 4. நிருதி லிங்கம்
 5. வருண லிங்கம்
 6. வாயு லிங்கம்
 7. குபேர லிங்கம்
 8. ஈசான்ய லிங்கம்

சைவ நூல்கள்[தொகு]

 1. திருமுறைத் தொடர்
 2. திருப்பதிகக் கோவை
 3. திருத்தொண்டர் திருநாமக்கோவை
 4. சிவார்ச்சனா சந்திரிகை
 5. அரிகரதாரதம்மியம்
 6. பஞ்சரத்ன சுலோகங்கள்
 7. சுருதி சூக்தி மாலை
 8. சிவபர சுலோகங்கள்
 9. பரப்பிரம்ம தச சுலோகீ
 10. ஈச்வர குரு தியானங்கள்
 11. மதுரைக் கோவை
 12. மதுரை மாலை
 13. கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
 14. கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
 15. சிதம்பர மும்மணிக் கோவை
 16. திருவாரூர் நான்மணி மாலை
 17. சிதம்பர செய்யுட் கோவை
 18. பிரபந்தத்திரட்டு
 19. இரட்டைமணி மாலை
 20. சித்தாந்த சிகாமணி
 21. பிரபுலிங்க லீலை
 22. இட்டலிங்க அபிடேகமாலை
 23. கைத்தல மாலை
 24. குறுங்கழி நெடில்
 25. நெடுங்கழி நெடில்
 26. நிரஞ்சன மாலை
 27. பழமலை அந்தாதி
 28. பிக்ஷாடன நவமணி மாலை
 29. வேதாந்த சூடாமணி
 30. ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் சப்த ரத்தினம்

திருவிளையாடல்கள்[தொகு]

 • தினமலர் கோவில்கள் தளத்தில் உள்ள [[1]] உதவியாக கொண்டு கீழ்வரும் திருவிளையாடல்களை தொடங்கலாம்.
 • சைவம்.ஆர்க் தளத்தில் [பாடல்கள்]
 • தமிழாய்வு தளத்தில் [புராணம்]
 1. இந்திரன் பழி தீர்த்த படலம்.
 2. நான் மாடக்கூடலான படலம்.
 3. எல்லாம் வல்ல சித்தரான படலம்.
 4. கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்.
 5. யானை எய்த படலம்.
 6. விருத்த குமார பாலரான படலம்.
 7. கால் மாறி ஆடிய படலம்.
 8. பழியஞ்சின படலம்.
 9. மாபாதகம் தீர்த்த படலம்.
 10. அங்கம் வெட்டின படலம்.
 11. நாகமேய்த படலம்.
 12. மாயப்பசுவை வதைத்த படலம்.
 13. மெய் காட்டிட்ட படலம்.
 14. உலவாக்கிழி அருளிய படலம்.
 15. வளையல் விற்ற படலம்.
 16. அட்டமாசித்தி உபதேசித்த படலம்.
 17. விடையிலச்சினை இட்ட படலம்.
 18. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்.
 19. இரசவாதம் செய்த படலம்.
 20. சோழனை மடுவில் வீட்டிய படலம்.
 21. உலவாக் கோட்டை அருளிய படலம்.
 22. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்.
 23. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்.
 24. விறகு விற்ற படலம்.
 25. திருமுகம் கொடுத்த படலம்.
 26. பலகை இட்ட படலம்.
 27. இசைவாது வென்ற படலம்.
 28. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்.
 29. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்.
 30. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
 31. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்.
 32. திருவாலவாயான படலம்.
 33. சுந்தரப்பேரம் செய்த படலம்.
 34. சங்கப்பலகை கொடுத்த படலம்.
 35. தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்.
 36. கீரனைக் கரையேற்றிய படலம்.
 37. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.
 38. சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்.
 39. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்.
 40. வலை வீசின படலம்.
 41. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்.
 42. நரி பரியாக்கிய படலம்.
 43. பரி நரியாக்கிய படலம்.
 44. மண் சுமந்த படலம்.
 45. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்.
 46. சமணரைக் கழுவேற்றிய படலம்.
 47. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.

சிவ தாண்டவங்கள்[தொகு]

சிவானந்த தாண்டவம்

பிற[தொகு]

நிறைவுற்றவை[தொகு]

மொழிபெயர்த்தவை[தொகு]

சிவ தலங்கள்[தொகு]

 1. சப்த கரை சிவ தலங்கள்
 2. சப்த கைலாய தலங்கள்,
 3. நவ கைலாயங்கள்
 4. முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

சிவ முகங்கள்[தொகு]

 1. சத்யோ ஜாதம்
 2. வாமதேவம்
 3. அகோரம்
 4. தற்புருடம்
 5. ஈசானம்

சைவ நூல்கள்[தொகு]

 1. சிவநாம மகிமை
 2. திருப்பதிக் கோவை
 3. திருமுறை கண்ட புராணம்
 4. சிவதத்துவ விவேகம்
 5. ஏசு மத நிராகரணம்

சைவ பிரிவுகள்[தொகு]

திருவிளையாடல்கள்[தொகு]

 1. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.
 2. திருநகரங்கண்ட படலம்.
 3. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்.
 4. தடாதகையாரின் திருமணப் படலம்.
 5. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.
 6. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்.
 7. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்.
 8. ஏழுகடல் அழைத்த படலம்.
 9. மலயத்துவசனை அழைத்த படலம்.
 10. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்.
 11. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்.
 12. கடல் சுவற வேல்விட்ட படலம்.
 13. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.
 14. மேருவைச் செண்டாலடித்த படலம்.
 15. வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்.
 16. மாணிக்கம் விற்ற படலம்.
 17. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்.
 18. கால் மாறி ஆடிய படலம்.
 19. இரசவாதம் செய்த படலம்.
 20. பலகை இட்ட படலம்.
 21. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்.
 22. திருவாலவாயான படலம்.
 23. தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்.
 24. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.
 25. சமணரைக் கழுவேற்றிய படலம்.
 26. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.
 27. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.
 28. திருநகரங்கண்ட படலம்.
 29. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்.
 30. தடாதகையாரின் திருமணப் படலம்.
 31. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.
 32. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்.
 33. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்.
 34. ஏழுகடல் அழைத்த படலம்.
 35. மலயத்துவசனை அழைத்த படலம்.
 36. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்.
 37. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்.
 38. கடல் சுவற வேல்விட்ட படலம்.
 39. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.
 40. மேருவைச் செண்டாலடித்த படலம்.
 41. வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்.
 42. மாணிக்கம் விற்ற படலம்.
 43. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்.

சைவ ஆகமங்கள்[தொகு]

 1. காமிகா ஆகமம்
 2. காரணா ஆகமம்

சைவத் தலங்கள்[தொகு]

 1. திருவாசகத் திருத்தலங்கள்
 2. தேவார வைப்புத் தலங்கள்
 3. திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்
 4. திருவிசைப்பாத் திருத்தலங்கள்
 5. நாயன்மார் அவதாரத் தலங்கள்

சிவ தாண்டவங்கள்[தொகு]

 1. ஆனந்த தாண்டவம்
 2. சந்தியா தாண்டவம்
 3. உமா தாண்டவம்
 4. ஊர்த்துவ தாண்டவம்
 5. கஜ சம்ஹாத் தாண்டவம்
 6. கெளரி தாண்டவம்
 7. காளிகா தாண்டவம்

மகேசுவர மூர்த்தங்கள்[தொகு]

 1. சலந்தராகரர்
 2. சுகாசனர்
 3. கஜசம்ஹாரர்
 4. கஜமுக அனுக்கிரக மூர்த்தி
 5. சண்டேச அனுக்கிரகர்
 6. அரியர்த்த மூர்த்தி

சிவத் திருமேனிகள்[தொகு]

 1. உமேச மூர்த்தி
 2. புஜங்கலளித மூர்த்தி
 3. புஜங்கத்ராச மூர்த்தி
 4. சந்த்யான்ருத்த மூர்த்தி
 5. சதாநிருத்த மூர்த்தி
 6. சண்டதாண்டவ மூர்த்தி
 7. கங்காவிசர்ஜன மூர்த்தி
 8. கஜயுக்த மூர்த்தி
 9. திரிபாதத்ரி மூர்த்தி
 10. கௌரிலீலாசமன்வித மூர்த்தி
 11. பாசுபத மூர்த்தி
 12. ஜ்வாரபக்ன மூர்த்தி
 13. சார்த்தூலஹர மூர்த்தி
 14. சடேச அனுக்ரஹ மூர்த்தி
 15. இலகுளேஸ்வர மூர்த்தி
 16. ஆபத்தோத்தரண மூர்த்தி
 17. வடுக மூர்த்தி
 18. க்ஷேத்திரபால மூர்த்தி
 19. அகோர மூர்த்தி
 20. தட்சயஞ்யஷத மூர்த்தி
 21. கிராத மூர்த்தி
 22. குரு மூர்த்தி
 23. அசுவாருட மூர்த்தி
 24. கஜாந்திக மூர்த்தி
 25. சலந்தரவத மூர்த்தி
 26. ஏகபாதத்ரி மூர்த்தி
 27. கௌரிவரப்ரத மூர்த்தி
 28. சக்கரதான மூர்த்தி