ஈத்திரோசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: jv:Estrogen
சி r2.7.3) (Robot: Modifying uk:Естроген to uk:Естрогени
வரிசை 54: வரிசை 54:
[[sv:Östrogen]]
[[sv:Östrogen]]
[[tr:Östrojen]]
[[tr:Östrojen]]
[[uk:Естроген]]
[[uk:Естрогени]]
[[vi:Estrogen]]
[[vi:Estrogen]]
[[zh:雌激素]]
[[zh:雌激素]]

09:45, 11 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஈத்திரோசன் (Estrogen) அல்லது ஈஸ்ரோஜன் என்பது ஓர் பெண் பாலின வளரூக்கி ஆகும். இது பெண்களின் பூப்புக் கால வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. மாதவிடாய் காலங்களில் முக்கியப் பங்காற்றுகிறது. மாதவிடாய் நின்றபிறகு, ஈத்திரோசன் அளவுகள் குறைகின்றன. இதனையொத்த ஆண் பாலின வளரூக்கி இசுடெசுத்தோசத்தெரோன் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்திரோசன்&oldid=1319541" இலிருந்து மீள்விக்கப்பட்டது