உலக தடகள போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக தடகள சாம்பியன்ஷிப்
காலப்பகுதிஇரண்டாண்டுக்கு ஒரு முறை
துவக்கம்1983
முந்தைய நிகழ்வு2019
அடுத்த நிகழ்வு2022
அமைப்பாளர்உலக தடகள அமைப்பு
வலைத்தளம்
worldathletics.org

உலக தடகள வாகையாளர் போட்டிகள் (World Athletics Championships) இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக தடகள அமைப்பால் நடத்தப்படும் தடகள போட்டிகளாகும். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியலிருந்து 50 கி.மீ நடை போட்டியை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த உலக தடகள அமைப்பு, தடகள போட்டிகளுக்கு என்றே தனியாக வாகையாளர் போட்டிகளை நடத்தத் துவங்கியது.[1].

1980ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் வெற்றி பெற்றவரே உலக வாகையாளராக அறியப்பட்டார். உலக வாகையாளர் போட்டிகளின் அறிமுகத்தால் அந்த நடைமுறை மாற்றம் பெற்று தற்பொழுது உலக வாகையாளர் போட்டியில் வெற்றி பெறுபவரே உலக வாகையாளராக அறியப்படுகிறார்.

போட்டிகள்[தொகு]

பதிப்பு ஆண்டு நகரம் நாடு தேதி இருக்கைகள் போட்டிகள் பங்கேற்ற நாடுகள் பங்கேற்ற வீரர்கள் விருது பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு
1976 மால்மோ  Sweden 18 செப்டம்பர் 30,000 1 20 42  Soviet Union
1980 சித்தர்டு  Netherlands 14 – 16 ஆகஸ்ட் 22,000 2 22 42  East Germany
1 1983 எல்சிங்கி  Finland 7 – 14 ஆகஸ்ட் 50,000 41 153 1,333  East Germany
2 1987 உரோம்  Italy 28 ஆகஸ்ட் – 6 18 செப்டம்பர் 60,000 43 156 1,419  East Germany
3 1991 தோக்கியோ  Japan 23 ஆகஸ்ட் – 1 18 செப்டம்பர் 48,000 43 162 1,491  United States
4 1993 இசுடுட்கார்ட்  Germany 13 – 22 ஆகஸ்ட் 70,000 44 187 1,630  United States
5 1995 கோதென்பெர்க்  Sweden 5 – 13 ஆகஸ்ட் 42,000 44 190 1,755  United States
6 1997 ஏதென்ஸ்  Greece 1 – 10 ஆகஸ்ட் 75,000 44 197 1,785  United States
7 1999 செவீயா  Spain 20 – 29 ஆகஸ்ட் 70,000 46 200 1,750  United States
8 2001 எட்மன்டன்  Canada 3 – 12 ஆகஸ்ட் 60,000 46 189 1,602  Russia
9 2003 பாரிஸ்  France 23 – 31 ஆகஸ்ட் 78,000 46 198 1,679  United States
10 2005 எல்சிங்கி  Finland 6 – 14 ஆகஸ்ட் 45,000 47 191 1,687  United States
11 2007 ஒசாக்கா  Japan 24 ஆகஸ்ட் – 2 செப்டம்பர் 45,000 47 197 1,800  United States
12 2009 பெர்லின்  Germany 15 – 23 ஆகஸ்ட் 74,000 47 200 1,895  United States
13 2011 தேகு  South Korea 27 ஆகஸ்ட் – 4 செப்டம்பர் 65,000 47 199 1,742  United States
14 2013 மாஸ்கோ  Russia 10 – 18 ஆகஸ்ட் 78,000 47 203 1,784  United States
15 2015 பெய்ஜிங்  China 22 – 30 ஆகஸ்ட் 80,000 47 205 1,761  Kenya
16 2017 இலண்டன்  United Kingdom 4 – 13 ஆகஸ்ட் 60,000 48 199 1,857  United States
17 2019 தோகா  Qatar 27 செப்டம்பர் – 6 அக்டோபர் 48,000 49 206 1,775  United States
18 2022 யூஜின்  United States 15 – 24 ஜூலை[2][3] 30,000 49 192 1,972
19 2023 புடாபெசுட்டு  Hungary 18 – 27 ஆகஸ்ட் 40,000
20 2025 தோக்கியோ  Japan 68,000

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தடகள_போட்டிகள்&oldid=3502724" இலிருந்து மீள்விக்கப்பட்டது