உள்ளடக்கத்துக்குச் செல்

உலக தடகள அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம்
World Athletics
உருவாக்கம்17 சூலை 1912
வகைவிளையாட்டுக் கூட்டமைப்பு
தலைமையகம்மொனாகோ மொனாக்கோ
உறுப்பினர்கள்
212 உறுப்பினர் சங்கங்கள்
தலைவர்
செனிகல் இலாமைன் டியாக்
வலைத்தளம்www.IAAF.org

உலக தடகள அமைப்பு (முன்னர்: தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம், International Association of Athletics Federations, ஐஏஏஎஃப்) தடகள விளையாட்டுக்களை பன்னாட்டளவில் கட்டுப்படுத்தும் ஓர் விளையாட்டு கட்டுப்பாடு அமைப்பாகும். சூலை 17, 1912 அன்று இசுடாக்ஹோமில் 17 நாடுகளின் தேசிய தடகள விளையாட்டுச் சங்கங்கள் ஒன்றுகூடிய முதல் மாநாட்டில் பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக் கூட்டமைப்பாக இது உருவானது. அக்டோபர் 1993 முதல் இதன் தலைமை அலுவலகம் மொனாக்கோவிலிருந்து இயங்குகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Perelman, Rich (24 May 2020). "Who's in the money? EXCLUSIVE analysis of our survey of International Federation finances". The Sports Examiner. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.
  2. "Athletics: Sebastian Coe Elected IAAF President". பிபிசி Sport: Athletics. 19 August 2015. https://www.bbc.com/sport/0/athletics/33983432. 
  3. "Coe re-elected as IAAF President, Restrepo elected first ever female Vice President | PRESS-RELEASE | World Athletics". www.worldathletics.org.

Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தடகள_அமைப்பு&oldid=3774930" இலிருந்து மீள்விக்கப்பட்டது