உலக தடகள போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலக தடகள சாம்பியன்ஷிப்
காலப்பகுதிஇரண்டாண்டுக்கு ஒரு முறை
துவக்கம்1983
முந்தைய நிகழ்வு2019
அடுத்த நிகழ்வு2022
அமைப்பாளர்உலக தடகள அமைப்பு
வலைத்தளம்
worldathletics.org

உலக தடகள வாகையாளர் போட்டிகள் (World Athletics Championships) இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக தடகள அமைப்பால் நடத்தப்படும் தடகள போட்டிகளாகும். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியலிருந்து 50 கி.மீ நடை போட்டியை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த உலக தடகள அமைப்பு, தடகள போட்டிகளுக்கு என்றே தனியாக வாகையாளர் போட்டிகளை நடத்தத் துவங்கியது.[1].

1980ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் வெற்றி பெற்றவரே உலக வாகையாளராக அறியப்பட்டார். உலக வாகையாளர் போட்டிகளின் அறிமுகத்தால் அந்த நடைமுறை மாற்றம் பெற்று தற்பொழுது உலக வாகையாளர் போட்டியில் வெற்றி பெறுபவரே உலக வாகையாளராக அறியப்படுகிறார்.

போட்டிகள்[தொகு]

பதிப்பு ஆண்டு நகரம் நாடு தேதி இருக்கைகள் போட்டிகள் பங்கேற்ற நாடுகள் பங்கேற்ற வீரர்கள் விருது பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு
1976 மால்மோ  சுவீடன் 18 செப்டம்பர் 30,000 1 20 42  சோவியத் ஒன்றியம்
1980 சித்தர்டு  நெதர்லாந்து 14 – 16 ஆகஸ்ட் 22,000 2 22 42  கிழக்கு ஜேர்மனி
1 1983 எல்சிங்கி  பின்லாந்து 7 – 14 ஆகஸ்ட் 50,000 41 153 1,333  கிழக்கு ஜேர்மனி
2 1987 உரோம்  இத்தாலி 28 ஆகஸ்ட் – 6 18 செப்டம்பர் 60,000 43 156 1,419  கிழக்கு ஜேர்மனி
3 1991 தோக்கியோ  சப்பான் 23 ஆகஸ்ட் – 1 18 செப்டம்பர் 48,000 43 162 1,491  ஐக்கிய அமெரிக்கா
4 1993 இசுடுட்கார்ட்  செருமனி 13 – 22 ஆகஸ்ட் 70,000 44 187 1,630  ஐக்கிய அமெரிக்கா
5 1995 கோதென்பெர்க்  சுவீடன் 5 – 13 ஆகஸ்ட் 42,000 44 190 1,755  ஐக்கிய அமெரிக்கா
6 1997 ஏதென்ஸ்  கிரேக்க நாடு 1 – 10 ஆகஸ்ட் 75,000 44 197 1,785  ஐக்கிய அமெரிக்கா
7 1999 செவீயா  எசுப்பானியா 20 – 29 ஆகஸ்ட் 70,000 46 200 1,750  ஐக்கிய அமெரிக்கா
8 2001 எட்மன்டன்  கனடா 3 – 12 ஆகஸ்ட் 60,000 46 189 1,602  உருசியா
9 2003 பாரிஸ்  பிரான்சு 23 – 31 ஆகஸ்ட் 78,000 46 198 1,679  ஐக்கிய அமெரிக்கா
10 2005 எல்சிங்கி  பின்லாந்து 6 – 14 ஆகஸ்ட் 45,000 47 191 1,687  ஐக்கிய அமெரிக்கா
11 2007 ஒசாக்கா  சப்பான் 24 ஆகஸ்ட் – 2 செப்டம்பர் 45,000 47 197 1,800  ஐக்கிய அமெரிக்கா
12 2009 பெர்லின்  செருமனி 15 – 23 ஆகஸ்ட் 74,000 47 200 1,895  ஐக்கிய அமெரிக்கா
13 2011 தேகு  தென் கொரியா 27 ஆகஸ்ட் – 4 செப்டம்பர் 65,000 47 199 1,742  ஐக்கிய அமெரிக்கா
14 2013 மாஸ்கோ  உருசியா 10 – 18 ஆகஸ்ட் 78,000 47 203 1,784  ஐக்கிய அமெரிக்கா
15 2015 பெய்ஜிங்  சீனா 22 – 30 ஆகஸ்ட் 80,000 47 205 1,761  கென்யா
16 2017 இலண்டன்  ஐக்கிய இராச்சியம் 4 – 13 ஆகஸ்ட் 60,000 48 199 1,857  ஐக்கிய அமெரிக்கா
17 2019 தோகா  கட்டார் 27 செப்டம்பர் – 6 அக்டோபர் 48,000 49 206 1,775  ஐக்கிய அமெரிக்கா
18 2022 யூஜின்  ஐக்கிய அமெரிக்கா 15 – 24 ஜூலை[2][3] 30,000 49 192 1,972
19 2023 புடாபெசுட்டு  அங்கேரி 18 – 27 ஆகஸ்ட் 40,000
20 2025 தோக்கியோ  சப்பான் 68,000

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தடகள_போட்டிகள்&oldid=3502724" இருந்து மீள்விக்கப்பட்டது