செவீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செவீயா என்பது எசுப்பானியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதி ஆகும். இது ஆந்தலூசியா பகுதியிலுள்ள செவீயாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 140 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 703,206 ஆகும். இது 2,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவீயா&oldid=1741343" இருந்து மீள்விக்கப்பட்டது