இந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வாகனங்களின் பதிவெண்களுக்கு இடப்படும் முன்னொட்டுகள் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். இவை மாநிலத்தின் ஆங்கிலப்பெயரின் சுருக்கமாக அமையும்.

பதிவெண்[தொகு]

  1. அருணாசலப் பிரதேசம் - AR
  2. அஸ்ஸாம் - AS
  3. ஆந்திரப் பிரதேசம் - AP
  4. பீகார் - BR
  5. சட்டீசுகர் - CG
  6. கோவா - GA
  7. குஜராத் - GJ
  8. ஹரியானா - HR
  9. இமாசலப் பிரதேசம் - HP
  10. சார்க்கண்ட் - JH
  11. சம்மூ-காசுமீர் - JK
  12. கர்நாடகம் - KA
  13. கேரளம் - KL
  14. மத்தியப் பிரதேசம்- MP
  15. மகாராஷ்டிரம் - MH
  16. மணிப்பூர் - MN
  17. மேகாலயா - ML
  18. மிசோரம் - MZ
  19. நாகலாந் - NL
  20. ஒரிசா - OR
  21. பஞ்சாப் - PB
  22. ராஜஸ்தான் - RJ
  23. சிக்கிம் - SK
  24. தமிழ்நாடு - TN
  25. திரிபுரா - TR
  26. உத்திரப் பிரதேசம் - UP
  27. உத்தர்கண்ட் - UA/UK
  28. மேற்கு வங்காளம் - WB
  29. அந்தமான்-நிகோபார் - AN
  30. சண்டிகர் - CH
  31. தாத்ரா நாகர்ஹவேலி - DN
  32. டாமன்-டயூ - DD
  33. தில்லி - DL
  34. இலட்சத் தீவுகள் - LD
  35. பாண்டிச்சேரி - PY