இந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள்
Appearance
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வாகனங்களின் பதிவெண்களுக்கு இடப்படும் முன்னொட்டுகள் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். இவை மாநிலத்தின் ஆங்கிலப்பெயரின் சுருக்கமாக அமையும்.
பதிவெண்
[தொகு]- அருணாசலப் பிரதேசம் - AR
- அஸ்ஸாம் - AS
- ஆந்திரப் பிரதேசம் - AP
- பீகார் - BR
- சட்டீசுகர் - CG
- கோவா - GA
- குஜராத் - GJ
- ஹரியானா - HR
- இமாசலப் பிரதேசம் - HP
- சார்க்கண்ட் - JH
- சம்மூ-காசுமீர் - JK
- கர்நாடகம் - KA
- கேரளம் - KL
- மத்தியப் பிரதேசம்- MP
- மகாராஷ்டிரம் - MH
- மணிப்பூர் - MN
- மேகாலயா - ML
- மிசோரம் - MZ
- நாகலாந் - NL
- ஒரிசா - OR
- பஞ்சாப் - PB
- ராஜஸ்தான் - RJ
- சிக்கிம் - SK
- தமிழ்நாடு - TN
- திரிபுரா - TR
- உத்திரப் பிரதேசம் - UP
- உத்தர்கண்ட் - UA/UK
- மேற்கு வங்காளம் - WB
- அந்தமான்-நிகோபார் - AN
- சண்டிகர் - CH
- தாத்ரா நாகர்ஹவேலி - DN
- டாமன்-டயூ - DD
- தில்லி - DL
- இலட்சத் தீவுகள் - LD
- பாண்டிச்சேரி - PY