உள்ளடக்கத்துக்குச் செல்

அதிக வருமானம் பெறும் இந்தியர்களின் வரிசைப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது தற்போதைய இந்திய பில்லியனர்கள் பற்றிய ஃபோர்ப்ஸ் பட்டியல். இது ஒவ்வொரு ஆண்டும் செல்வம் மற்றும் சொத்துக்களின் கணக்கிட்டு அறிவிக்கப்படுகிறது. இதனை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சூலை 2019 இல் அறிவித்தது. 2019 இல் இந்தியாவில் இருந்து 109 பில்லியனர்கள் இது உலக அளவில் 4வது இடமாகும்.[1]

இந்தியாவில் தற்போது 109 டாலர் பில்லியனர்கள் (தனிநபர்களின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேல் கொண்டவர்கள்) உள்ளனர். இது உலகளவில் நான்காவது இடமாகும்.

2019 2011 இந்திய பில்லியனர்களின் பட்டியல்

[தொகு]
Rank Name நிகர மதிப்பு (USD) தொழில் துறைகள்
1 முகேசு அம்பானி 81.6 பில்லியன் பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைத் தொடர்பு
2 இலட்சுமி மித்தல் 15.7 பில்லியன் இரும்பு ஆலைகள்
3 சிவ நாடார் 14.6 பில்லியன் மென்பொருள் சேவைகள்
4 அசிம் பிரேம்ஜி 13.6 பில்லியன் மென்பொருள் சேவைகள்
5 உதய் கோடக் 11.8 பில்லியன் வங்கி சேவை
6 குமார் மங்கலம் பிர்லா 11.1 பில்லியன் மூலப்பொருட்கள்
7 ராதாகிசன் தமானி & குடும்பம் 11.1 பில்லியன் முதலீடுகள், சில்லறை வர்த்தகம்
8 சைரஸ் பூன்னவால்லா 9.5 பில்லியன் தடுப்பு மருந்துகள்
9 கவுதம் அதானி 8.7 பில்லியன் மூலப்பொருட்கள், துறைமுகங்கள்
10 திலீப் சங்வி 7.6 பில்லியன் மருந்துகள்
11 நுஸ்லி வாடியா 7.0 பில்லியன் நுகர்வோர் பொருட்கள்
12 சுனில் மித்தல் & குடும்பம் 6.5 பில்லியன் தொலைத் தொடர்பு

Source:[2]

2011 இந்திய பில்லியனர்களின் பட்டியல்

[தொகு]
சர்வதேச தரவரிசை இந்திய அளவிளான தரவரிசை பெயர் மொத்த மதிப்பு (அமெரிக்க டாலர்) வயது நகரம் முக்கிய ஆதாரம் துறை
6 1 ரவி அகர்வால் 31.10 61 சூரத் எம் ஏ சி சி கணினி
9 2 முகேசு அம்பானி 27.00 54 மும்பை ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் வாயு
36 3 அசிம் பிரேம்ஜி 16.80 65 பெங்களூரு விப்ரோ பல்வேறுபட்டது ஆனால் முக்கியமாக நிரலாக்கம் மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம்
42 4 சசி ருயா & ரவி ருயா 15.80 67 மும்பை எஸ்ஸார் குழுமம் பல்வேறுபட்ட தொழில்
56 5 சாவித்ரி ஜிந்தால் மற்றும் குடும்பத்தினர் 13.20 61 ஹிசார் ஜிந்தால் ஸ்டீல் எஃகு
81 6 கவுதம் அதானி 10 49 அகமதாபாத் அதானி குழுமம் உள்கட்டமைப்பு, பண்ட வர்த்தகம்
97 7 குமார் மங்கலம் பிர்லா 9.2 44 மும்பை ஆதித்யா பிர்லா குழுமம் பண்ட வர்த்தகம்
103 8 அனில் அம்பானி 8.80 52 மும்பை அனில் திருபாய் அம்பானி குழுமம் பல்வேறுபட்ட தொழில்
110 9 சுனில் மித்தல் மற்றும் குடும்பத்தினர் 8.30 54 தில்லி ஏர்டெல் தொலைத்தொடர்பு
130 10 அதி கோத்ரேஜ் மற்றும் குடும்பத்தினர் 7.30 69 மும்பை கோத்ரேஜ் இன்டஸ்டிரீஸ் லிட் பல்வேறுபட்ட தொழில்
130 11 குசால் பால் சிங் 7.30 79 தில்லி டிஎல்எஃப் யுனிவர்சல் அசையாச் சொத்து, அசையாச் சொத்து
154 12 அனில் அகர்வால் 6.40 57 இலண்டன் வேதாந்தா ரிசோர்செசு சுரங்கத் தொழில் & உலோகம்
159 13 திலிப் சங்வி 6.10 55 மும்பை சன் மருந்து மருந்து
182 14 சிவ நாடார் 5.60 65 தில்லி எச்சிஎல் எண்டர்பிரைசஸ் நுகர்வோர் மின்சாதனங்கள், வணிகச் செயலாக்க அயலாக்கம்
265 15 சிவீந்தர் மற்றும் மால்வீந்தர் சிங் 4.10 38 தில்லி ரான்பாக்சி மருந்து
310 16 கலாநிதி மாறன் 3.50 45 சென்னை சன் குழுமம் ஊடகம்
347 17 உதய் கோடக் 3.20 52 மும்பை கோடக் மகிந்தரா வங்கி நிதியியல்
376 18 மிக்கி ஜகத்தியானி 3.00 59 துபை லேண்ட்மார்க் சில்லறை வர்த்தகம் (துபை-மையமாக) சில்லறை வியாபாரம்
393 19 சுபாஷ் சந்திரா மற்றும் குடும்பத்தினர் 2.90 60 மும்பை ஜீ நெட்வொர்க் மகிழ்கலை
440 20 பங்கஜ் படேல் 2.60 58 அகமதாபாத் காடிலா எல்த்கேர் மருந்து
440 21 இந்து ஜைன் 2.60 74 தில்லி பென்னெட், கோல்மன் & கம்பெனி லிமிடெட். ஊடகம்
440 22 கி.ம. ராவ் 2.60 60 பெங்களூரு ஜிஎம்ஆர் குழுமம் உள்கட்டமைப்பு
512 23 சைரஸ் பொன்னேவாலே 2.30 70 புனே சீரம் நிலையம்,இந்தியா மருந்து, உயிரித் தொழில்நுட்பம்
540 24 ராஜன் ரஹேஜா மற்றும் குடும்பத்தினர் 2.20 57 மும்பை ராஜன் ரஹேஜா குழுமம் பல்வேறுபட்ட தொழில்
564 25 தேஷ் பந்த குப்தா 2.10 73 மும்பை லுபின் லிமிடெட். மருந்து
595 26 நா. ரா. நாராயண மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் 2.00 64 பெங்களூரு இன்ஃபோசிஸ் நிரலாக்கம் மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம்
595 27 கௌதம் தபர் 2.00 50 தில்லி அவந்தா குழுமம் ஆற்றல், உணவு பரிமாற்றம், BPO, உள்கட்டமைப்பு
595 28 சுதிர் & சமீர் மேத்தா 2.00 57 அகமதாபாத் டோர்றன்ட் குழுமம் சக்தி, மருந்து
595 29 அலோக்கே லோஹியா 2.00 52 பாங்காக் இண்டோராமா வெண்டர்ஸ் வேதியியல்
651 30 வேணுகோபால் தூத் 1.90 59 மும்பை வீடியோகான் நுகர்வோர் பொருள், தொடர்பாடல், தொலைக்காட்சி ஒளிபரப்பு, எண்ணெய், மற்றும் வாயு, மின்சக்தி
651 31 சந்துரு ரஹேஜா 1.90 70 மும்பை ஷாப்பர் 'ஸ் ஸ்டாப், கிராஸ்வோர்ட் அசையாச் சொத்து
692 32 நந்தன் நீல்கனி மற்றும் குடும்பத்தினர் 1.80 56 பெங்களூரு இன்ஃபோசிஸ் நிரலாக்கம் மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம்
736 33 அஜய் கல்சி 1.70 48 லண்டன் இன்டசு கேஸ் எண்ணெய்
782 34 ராகுல் பஜாஜ் 1.60 73 புனே பஜாஜ் மோட்டார்
782 35 சேனாபதி கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் 1.60 56 பெங்களூரு இன்ஃபோசிஸ் நிரலாக்கம்
833 36 ப்ரிஜிமோகன் லால் முஞ்சால் 1.50 87 தில்லி ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் ஊர்தித் தொழில்துறை
833 37 கல்லாம் அஞ்சி ரெட்டி 1.50 69 ஐதராபாத் டாக்டர் ரெட்டி ஆய்வகம் மருந்து
879 38 விஜய் மல்லையா 1.40 55 பெங்களூரு யுனைடெட் ப்ருவேரீஸ் குழுமம் மதுபானம் மற்றும் விமான சேவை
879 39 அஜய் பிரமல் 1.40 55 மும்பை பிரமல் ஹெல்த்கேர் மருந்து
938 40 பாபா கல்யாணி 1.30 62 புனே பாரத் போர்கே உலோகம்
938 41 ஆர். பி. கோயங்கா 1.30 81 கொல்கத்தா ஆர்பிஜி குழுமம் மின்னாற்றல் துறை
993 42 ராகேஷ் ஜன்ஜூன்வாலா 1.20 51 மும்பை மகிந்திரா அண்டு மகிந்திரா பல்வேறுபட்ட தொழில்
993 43 கே. தினேஷ் மற்றும் குடும்பத்தினர் 1.20 57 பெங்களூரு இன்ஃபோசிஸ் (இணை-நிறுவனர்) தொடர்பாடல்
993 44 ராகேஷ் ஜன்ஜூன்வாலா 1.20 50 மும்பை ரேர் என்டர்ப்ரைஸ் முதலீடு
993 45 பிரிஜ் பூஷன் சிங்கல் 1.20 74 தில்லி மகிந்திரா அண்டு மகிந்திரா முதலீடு
1057 46 யூசுப் அமீது மற்றும் குடும்பத்தினர் 1.10 74 மும்பை சிப்லா மருந்து
1057 47 எஸ்.டி. சிபுலால் 1.10 56 பெங்களூரு இன்ஃபோசிஸ் நிரலாக்கம்
1057 48 பூபேந்திர குமார் மோடி 1.10 62 சிங்கப்பூர் ஸ்பைஸ் குளோபல் குழுமம் சில்லறை வியாபாரம், உள்கட்டமைப்பு மற்றும் நிதிச் சேவைகள்
1057 49 மங்கள் பிரபாத் லோதா 1.10 55 மும்பை லோதா குழுமம் அசையாச் சொத்து
1140 50 ரமேஷ் சந்திரா 1.00 72 தில்லி யுனிடெக் அசையாச் சொத்து
1140 51 கபில் & ராகுல் பாட்டியா 1.00 68 புனே தெர்மக்ஸ் ஆற்றல் மற்றும் சுற்றுச்சுழல் இயந்தரவியல் தீர்வுகள்
1140 52 அஷ்வின் தானி 1.00 68 மும்பை ஆசியன் பெயின்ட்ஸ் (துணைத் தலைவர்) டெக்கரேடிவ் பெயின்ட்ஸ்
1140 53 ஹரிண்டர்பால் சிங் பங்கா 1.4 60 ஆங்காங் பண்ட வர்த்தகம்
1140 54 மொபாட்ராஜ் பி. முனாட் 1.40 66 மும்பை கல்பாத்ரு குழுமம் உள்கட்டமைப்பு, மின்சாரம்
1160 55 முருகப்பா குடும்பம் 1.2 60 ஆங்காங் பண்ட வர்த்தகம்
1180 56 பிரிஜ் பூஷன் சிங்கல் 1.1 74 புது தில்லி பண்ட வர்த்தகம்
1210 57 ராஜேசு மேத்தா 1.0 47 பெங்களூரு பண்ட வர்த்தகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mapping the world's richest" (in en). ஃபோர்ப்ஸ். https://www.forbes.com/billionaires/. பார்த்த நாள்: 2019-07-08. 
  2. "Billionaires 2019". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.