உள்ளடக்கத்துக்குச் செல்

உதய் கோடக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதய் கோடக் என்பவர் கோடக் மஹிந்திரா வங்கியின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் நிதி சார்ந்த பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டு கோடக் மஹிந்திரா வங்கியை தொடங்கினார். போர்ப்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இடம் பெற்றார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://tamil.thehindu.com/business/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article5299900.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்_கோடக்&oldid=3945745" இலிருந்து மீள்விக்கப்பட்டது