3-மீத்தைல்-3-பென்டனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்-3-பென்டனால் | |
| வேறு பெயர்கள்
3-மெத்தில்பென்டேன்-3-ஓல், டையெத்தில் கார்பினால் | |
| இனங்காட்டிகள் | |
| 77-74-7 | |
| ChEMBL | ChEMBL506184 |
| ChemSpider | 6248 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C6H14O | |
| வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| மணம் | fruity |
| அடர்த்தி | 0.8286 கி/செ.மீ3 at 20 °செல்சியசில் |
| உருகுநிலை | −23.6 °C (−10.5 °F; 249.6 K) |
| கொதிநிலை | 122.4 °C (252.3 °F; 395.5 K) |
| 45 கி/லி | |
| கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் இல கலக்கும் |
| வெப்பவேதியியல் | |
| வெப்பக் கொண்மை, C | 293.4 யூ·மோல்−1·K−1 (நீர்மம்) |
| தீங்குகள் | |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3-மெத்தில்-3-பென்டனால் (3-Methyl-3-pentanol) C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூன்றாம் நிலை எக்சனால் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. எமில்காமேட்டு என்ற அமைதிதரும் மருந்தை தொகுப்பு முறையில் தயாரிக்க 3-மெத்தில்-3-பென்டனால் பயன்படுகிறது[2]
தயாரிப்பு
[தொகு]எத்தில்மக்னீசியம் புரோமைடுடன் எத்தில் அசிட்டேட்டு சேர்த்து டை எத்தில் ஈதர் அல்லது டெட்ராவைதரோபியூரான் முன்னிலையில் கிரின்யார்டு வினைக்கு உட்படுத்தினால் 3-மெத்தில்-3-பென்டனால் சேர்மத்தைத் தயாரிக்க முடியும்.
எத்தில்மக்னீசியம்புரோமைடுடன் பியூட்டனோன் சேர்த்து மேற்கண்ட அதே நிபந்தனைகளுடன் கிரின்யார்டு வினைக்கு உட்படுத்தினாலும் 3-மெத்தில்-3-பென்டனால் சேர்மத்தைத் தயாரிக்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–400, 5–47, 8–106, ISBN 0-8493-0594-2
- ↑ Sittig, Marshall (1988), Pharmaceutical manufacturing encyclopedia, vol. 2 (2 ed.), William Andrew, pp. 555–556, ISBN 978-0-8155-1144-1, retrieved 2010-01-22