அராக்கிடைல் ஆல்ககால்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-ஐகோசனால்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
ஐகோசான்-1-ஆல்[1] | |
வேறு பெயர்கள்
அராக்கிட்டால்ககால்
அராக்கிடிக் ஆல்ககால் | |
இனங்காட்டிகள் | |
629-96-9 | |
Beilstein Reference
|
1705104 |
ChEBI | CHEBI:75627 |
ChEMBL | ChEMBL451717 |
ChemSpider | 11898 |
EC number | 211-119-4 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 12404 |
| |
UNII | 1QR1QRA9BU |
பண்புகள் | |
C20H42O | |
வாய்ப்பாட்டு எடை | 298.56 g·mol−1 |
தோற்றம் | வெண்மை, ஒளிகசியும் படிகங்கள் |
உருகுநிலை | 64 °C (147 °F; 337 K) |
கொதிநிலை | 372 °C (702 °F; 645 K) |
1.51 × 10−6கி டெசிமீட்டர்−3 | |
மட. P | 8.99 |
ஆவியமுக்கம் | <0.01 கிலோபாசுக்கல் (20 °செல்சியசில்) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 195 °C (383 °F; 468 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அராக்கிடைல் ஆல்ககால் (Arachidyl alcohol) என்பது C20H42O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1-ஐகோசனால் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மெழுகைப் போன்ற இப்பொருள் அழகு சாதனப் பொருட்களில் ஒரு மிருதுவாக்கியாகப் பயன்படுகிறது. இதுவொரு நேர்சங்கிலி கொழுப்பு ஆல்ககாலாகும். அராக்கிடிக் அமிலம் அல்லது அராக்கிடோனிக் அமிலம் போன்றவற்றை ஐதரசனேற்றம் செய்வதன் வழியாக அராக்கிடைல் ஆல்ககாலைத் தயாரிக்கிறார்கள். இவ்விரண்டு அமிலங்களும் நிலக்கடலை எண்ணெயில் காணப்படுகின்றன. இலத்தீன் மொழியில் நிலக்கடலை செடிக்கு அராக்கிசு என்ற பெயராகும். எனவே அராக்கிட் அமிலம் என்ற பெயர் இதிலிருந்து வருவிக்கப்பட்ட பெயராகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1-Eicosanol". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.