1-பென்டேனால்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பென்டேன்-1-ஆல்[1]
| |
| இனங்காட்டிகள் | |
| 71-41-0 | |
Beilstein Reference
|
1730975 |
| ChEBI | CHEBI:44884 |
| ChEMBL | ChEMBL14568 |
| ChemSpider | 6040 |
| EC number | 200-752-1 |
Gmelin Reference
|
25922 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | C16834 |
| ம.பா.த | n-Pentanol |
| பப்கெம் | 6276 |
| வே.ந.வி.ப எண் | SB9800000 |
| |
| UNII | M9L931X26Y |
| UN number | 1105 |
| பண்புகள் | |
| C5H12O | |
| வாய்ப்பாட்டு எடை | 88.15 g·mol−1 |
| அடர்த்தி | .811 g cm−3 |
| உருகுநிலை | −78 °C; −109 °F; 195 K |
| கொதிநிலை | 137 °C; 278 °F; 410 K |
| 22 g l−1 | |
| மட. P | 1.348 |
| ஆவியமுக்கம் | 200 Pa (at 20 °C) |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.409 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−351.90–−351.34 kJ mol−1 |
| Std enthalpy of combustion ΔcH |
−3331.19–−3330.63 kJ mol−1 |
| நியம மோலார் எந்திரோப்பி S |
258.9 J K−1 mol−1 |
| வெப்பக் கொண்மை, C | 207.45 J K−1 mol−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள்
|
H226, H315, H332, H335 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P261 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 49 °C (120 °F; 322 K) |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | எக்சேன் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1-பென்டேனால் (1-Pentanol ) , n- பென்டனால் ( n-pentanol ) அல்லது பென்டேன்–1-ஆல் (pentan-1-ol ) என்பது ஓர் ஆல்ககால் ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்டிருப்பதாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு C5H12O ஆகும்[2]. 1-பென்டேனால் விரும்பத்தகாத மணமுடைய நிறமற்ற ஒருதிரவமாகும். இதே மூலக்கூறு வாய்பாடு கொண்ட எட்டு ஆல்ககால்கள் காணப்படுகின்றன. ( அமைல் ஆல்ககால் பார்க்கவும்.)
பியூட்ரிக் அமிலமும் 1-பென்டேனாலும் சேர்ந்து உருவாகும் எசுத்தர், பென்டைல்பியூட்டைரேட்டு ஆப்ரிகாட் எனப்படும் சர்க்கரை பாதாமியின் மணம் கொண்டது ஆகும். அசிட்டிக் அமிலமும் 1-பென்டேனாலும் சேர்ந்து உருவாகும் எசுத்தர், அமைல் அசிட்டேட் அல்லது பென்டைல் அசிட்டேட் வாழைப் பழத்தின் மணம் கொண்டது ஆகும்.
பியுசலெண்ணெயை பின்னக் காய்ச்சி வடித்தல் மூலமாக 1-பென்டேனால் தயாரிக்க முடியும். படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக நொதிக்க வைத்தல் மூலமாக உயிர் – பென்டேனாலை உற்பத்தி செய்யும் மலிவுமுறை ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன. குறுந்தகடுகள் மற்றும் எண்ணிலக்க சலனப்பட குறுந்தகடுகள் மீது கரைப்பானாகப் பென்டனாலை பூசமுடியும். கல்நெய்க்கு மாற்றாக பென்டனால் உபயோகமாவது மற்றொரு பயனாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "n-pentanol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 10 October 2011.
- ↑ CRC Handbook of Chemistry and Physics 65Th Ed.