2-மீத்தைல்-2-பென்டனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்-2-பென்டனால்
| |
| வேறு பெயர்கள்
2-மெத்தில்பென்டன்-2-ஆல்
| |
| இனங்காட்டிகள் | |
| 590-36-3 | |
| ChEMBL | ChEMBL450417 |
| ChemSpider | 11056 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C6H14O | |
| வாய்ப்பாட்டு எடை | 102.18 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| அடர்த்தி | 0.8350 கி/செ.மீ3 at 20 °செ |
| உருகுநிலை | −103 °C (−153 °F; 170 K) |
| கொதிநிலை | 121.1 °C (250.0 °F; 394.2 K) |
| 33 கி/லி | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-மெத்தில்-2-பென்டனால் (2-Methyl-2-pentanol) என்பது C
6H14O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளிம வண்ணப்படிவுப் பிரிகை முறையில் 2-மெத்தில்-2-பென்டனாலைச் சேர்த்து கிளைகள் கொண்டுள்ள சேர்மங்களை, குறிப்பாக ஆல்ககால்களை வேறுபடுத்தி அறிய இயலும். [2]. சிறுநீரில் இதன் இருப்பு 2-மெத்தில் பென்டேன் வெளிப்படுதலைச் சோதித்து அறிய உதவும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–398, 8–106, ISBN 0-8493-0594-2
- ↑ Guiochon, Georges; Guillemin, Claude L. (1988), Quantitative gas chromatography: for laboratory analyses and on-line process control, Elsevier, p. 518, ISBN 978-0-444-42857-8, retrieved 2010-01-22
- ↑ Lauwerys, Robert R.; Hoet, Perrine (2001), Industrial chemical exposure: guidelines for biological monitoring, CRC Press, p. 190, ISBN 978-1-56670-545-5, retrieved 2010-01-22