1-டெக்கேனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டெக்கேன்-1-ஆல்
| |
| வேறு பெயர்கள்
டெக்கைல் ஆல்ககால்
n-டெக்கைல் ஆல்ககால் காப்ரிக் ஆல்ககால் | |
| இனங்காட்டிகள் | |
| 112-30-1 | |
| ChEBI | CHEBI:28903 |
| ChEMBL | ChEMBL25363 |
| ChemSpider | 7882 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | C01633 |
| பப்கெம் | 8174 |
| |
| UNII | 89V4LX791F |
| பண்புகள் | |
| C10H22O | |
| வாய்ப்பாட்டு எடை | 158.28 g/mol |
| தோற்றம் | பாகுநிலை திரவம் |
| அடர்த்தி | 0.8297 g/cm³ |
| உருகுநிலை | 6.4 °C (43.5 °F; 279.5 K) |
| கொதிநிலை | 232.9 °C (451.2 °F; 506.0 K) |
| கரையாது | |
| பிசுக்குமை | 12.048 mPa.s (@ 25 °C) |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 108 °C (226 °F; 381 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1-டெக்கேனால் (1- Decanol ) என்பது பத்து கார்பன்களைக் கொண்ட சங்கிலியால் ஆன ஓரு கொழுப்பு ஆல்ககால் ஆகும். இதனுடைய சுருங்கிய மூலக்கூறு வாய்பாடு C10H21OH . நிறமற்ற பாகுநிலையில் உள்ள வலுவான நெடியுடைய இத்திரவம்[2] நீரில் கரையாது. 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீருக்கு எதிரான இதனுடைய இடைமுக இழுவிசையின் அளவு 8.97 மில்லிநியூட்டன் / மீட்டர் ( mN/m ) ஆகும்.
பயன்கள்
[தொகு]நெகிழியாக்கிகள், உயவுப் பொருட்கள், மேற்பரப்பிகள், கரைப்பான்கள் தயாரிப்பில் டெக்கெனால் பயன்படுத்தப்படுகிறது.
தீங்குகள்
[தொகு]தோல் மற்றும் கண்களில் டெக்கேனால் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது கண்களில் தெளிக்கப்பட்டால் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். இதனை உள்ளிழுத்தலும் உட்கொள்ளுதலும் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். சுற்றுச்சூழலுக்கும் டெக்கேனால் கெடுதல் செய்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merck Index, 12th Edition, 2911.
- ↑ ICSC [1]