டோடெக்கேனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டோடெக்கேனால்
Dodecanal.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டோடெக்கேனால்
வேறு பெயர்கள்
இலாரால்டிகைடு; டோடெக்கைல் ஆல்டிகைடு
இனங்காட்டிகள்
112-54-9
ChEBI CHEBI:27836
ChemSpider 7902
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8194
பண்புகள்
C12H24O
வாய்ப்பாட்டு எடை &0000000000000184.323000184.32
தோற்றம் நிறமற்ற திரவம்[1]
அடர்த்தி 0.83 கி.செ.மீ−3[1]
உருகுநிலை
கொதிநிலை 257 °C (495 °F; 530 K)[1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Irritant Xi சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
தீப்பற்றும் வெப்பநிலை 114 °C (237 °F; 387 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டோடெக்கேனால் (Dodecanal ) என்பது C12H24O என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இலாரால்டிகைடு அல்லது டோடெக்கைல் ஆல்டிகைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பல வாசனைத் திரவியங்களில் பகுதிப்பொருளாக டோடெக்கேனால் காணப்படுகிறது. இயற்கையில் சிட்ரசு வகை எண்ணெய்களில் டோடெக்கேனால் கிடைக்கிறது. ஆனால் வர்த்தகப் பயன்பாடுகளுக்கான மாதிரிகள் டோடெக்கேனால் சேர்மத்தை ஐதரசன் நீக்கவினைக்கு [2] உட்படுத்தி தயாரிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Record in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA)
  2. Christian Kohlpaintner, Markus Schulte, Jürgen Falbe, Peter Lappe, Jürgen Weber (2005), "Aldehydes, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a01_321.pub2 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோடெக்கேனால்&oldid=2555971" இருந்து மீள்விக்கப்பட்டது