2-பென்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2-பென்டனால்
2-Pentanol[1]
Pentan-2-ol-2D-skeletal.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்டன்-2-ஆல்
வேறு பெயர்கள்
2-பென்டனால்
இரண்டாம்நிலை-அமைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
6032-29-7 Yes check.svgY
ChEBI CHEBI:77518 N
ChEMBL ChEMBL45065 Yes check.svgY
ChemSpider 21011 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22386
UNII 04G7050365 Yes check.svgY
பண்புகள்
C5H12O
வாய்ப்பாட்டு எடை 88.148 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.812 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 119.3 °C (246.7 °F; 392.4 K)
45 கி/லி
கரைதிறன் soluble in எத்தனால், டை எத்தில் ஈதர், கார்பன் டெட்ரா குளோரைடு, குளோரோபார்ம்
ஆவியமுக்கம் 0.804 கிலோபாசுகல்
-69.1·10−6 செ.மீ3/மோல்
பிசுக்குமை 3.470 மெகா பாசுகல்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-365.2 கியூ·மோல்−1 (திரவம்)
-311.0 கியூ·மோல்−1 (வாயு)
வெப்பக் கொண்மை, C 2.716 யூ·கி−1·K−1 (திரவம்)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 34 °C (93 °F; 307 K)
Autoignition
temperature
343 °C (649 °F; 616 K)
வெடிபொருள் வரம்புகள் 1.2–9%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

2-பென்டனால் (2-pentanol) என்பது C5H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்டன்-2-ஆல் என்ற ஐயுபிஏசி முறை பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மற்ற வேதிப்பொருட்கள் தயாரிக்கையில் ஒரு இடைநிலைப் பொருளாக இது உருவாகிறது. கரைப்பானாக பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்காக விற்கப்படும் அமைல் ஆல்ககால் கலவைகளில் பகுதிப்பொருளாக இது காணப்படுகிறது.

வளிம நிறமாலை வரைவு-பொருண்மை நிறமாலை வரைவுகளில் மூலம் புதிய வாழைப்பழங்களில் 14.26±2.63 பகுதிகள்/மில்லியன் அளவில் 2-பென்டனால் இருப்பு அறியப்பட்டது.

தயாரிப்பு[தொகு]

பென்டீனை நீரேற்ற வினைக்கு உட்படுத்தி பெருமளவில் 2-பென்டனால் தயாரிக்க இயலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ), Boca Raton, FL: CRC Press, pp. 3-454, 5-42, 6-188, 8-102, 15-23, ISBN 0-8493-0594-2 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பென்டனால்&oldid=2543918" இருந்து மீள்விக்கப்பட்டது