உள்ளடக்கத்துக்குச் செல்

முதல்நிலை மதுசாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தனால்
பியூட்டனால்

முதல்நிலை மதுசாரம் அல்லது முதன்மை ஆல்ககால் (primary alcohol) என்பது ஓரு மதுசாரம் உள்ள முதல்நிலை கார்பன் அணுவுடன் ஐதராக்சில் குழு இணைந்திருத்தல் ஆகும். எந்தவொரு ஆல்ககால் மூலக்கூறில் “–CH2OH” குழு உள்ளதோ அந்த ஆல்ககாலை ஓரிணைய ஆல்ககால் என்றும்கூட வரையறை செய்யலாம்[1]. மாறாக ஓர் இரண்டாம்நிலை மதுசாரம் “–CHROH” என்ற குழுவைக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாம்நிலை மதுசாரம்“–CR2OH” என்ற குழுவையும் கொண்டுள்ளது. இங்கு “R” என்பது கார்பனைப் பெற்றுள்ள குழுவைக் குறிக்கிறது.

முதல்நிலை மதுசாரத்திற்கு எத்தனால் மற்றும் பியூட்டனால் போன்றவை உதாரணங்களாகும்.

மெத்தனாலும் ஒரு முதல்நிலை மதுசாரம் என்பதற்கும் பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் 1911 ஆம் ஆண்டு பதிப்பு உள்ளிட்ட சில ஆதாரங்கள் உள்ளன[2][3] including the 1911 edition of the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்,[4]. ஆனால் நவீன நூல்களில் இக்கருத்து குறைவாகவே உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Definition: primary alcohol from Online Medical Dictionary". Archived from the original on 2007-08-13. Retrieved 2007-11-22.
  2. "an introduction to alcohols". Retrieved 2007-11-22.
  3. Albert S. Tarendash (2001). Let's review: chemistry, the physical setting. Boston, Mass: Barron's. p. 161. ISBN 0-7641-1664-9.
  4. "Alcohols - LoveToKnow 1911". Retrieved 2007-11-22.

இவற்றையும் காண்க

[தொகு]
  • மதுசாரம் (குறிப்பாக இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை ஆல்ககால்களுக்கு பெயரிடும் பகுதி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்நிலை_மதுசாரம்&oldid=3582723" இலிருந்து மீள்விக்கப்பட்டது