1545
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1545 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1545 MDXLV |
திருவள்ளுவர் ஆண்டு | 1576 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2298 |
அர்மீனிய நாட்காட்டி | 994 ԹՎ ՋՂԴ |
சீன நாட்காட்டி | 4241-4242 |
எபிரேய நாட்காட்டி | 5304-5305 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1600-1601 1467-1468 4646-4647 |
இரானிய நாட்காட்டி | 923-924 |
இசுலாமிய நாட்காட்டி | 951 – 952 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 14 (天文14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1795 |
யூலியன் நாட்காட்டி | 1545 MDXLV |
கொரிய நாட்காட்டி | 3878 |
ஆண்டு 1545 (MDXLV) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 27 - ஆங்கிரம் மூர் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இசுக்கொட்லாந்து படைகள் இங்கிலாந்தை வென்றன.[1]
- சூன் 13 - எசுப்பானியர் ஓட்ரிசு டெ ரெட்டெசு நியூ கினியின் வடக்குக் கரை நோக்கிச் சென்றார்.
- சூலை 19 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.
- வெள்ளி பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்தியாவில் டாம் நாணயம் அறிமுகமானது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- மே 22 - சேர் சா சூரி, இந்தியப் பேரரசர் (பி. 1486)
- நீலகண்ட சோமயாஜி, கேரள அறிஞர் (பி. 1444)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 147–150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.