வேதியியல் தலைப்புகள் பட்டியல்
Appearance
பொருள்
[தொகு]அணு, அணு அமைப்பு
[தொகு]- அணு - Atom
- அணு அமைப்பு - Atomic Structure
- எதிர்மின்னி, எலக்ட்ரான்
- நேர்மின்னி, புரோட்டான்
- நொதுமி, நியூட்ரான்
தனிமம், சேர்வை, கலவை
[தொகு]- தனிமங்கள், மூலகங்கள் - Elements
- மூலக்கூறு - Molecule
- சேர்வை - Compound
- கலவை - Mixture
- கரையம் - Solute
- கரைப்பான் - Solvent
- கரைசல் - Solution
- வீழ்படிவு - Precipitation
- கூழ் கூழ்மம் - Colloid
பொருட்களின் இயல்நிலைகள்
[தொகு]- திண்மம் - Solid
- திரவம் நீர்மம் - Liquid
- வாயு வளிமம்- Gas
- State of matter பொருளின் இயல்நிலை
- phase பொருளின் நிலைமுகம்
- திண்மம்
- நீர்மம்
- வளிமம்
- பிளாசுமா
- உறைதல் - freezing
- உருகுதல் - melting
- fusion இளகுதல், உருகுதல்
- நீர்மம்
- கொதித்தல் - boiling
- evaporation - ஆவியாதல்
- condensation குளிர் படிவு
- sublimation நேரடியாக ஆவியாதல், பொசுங்குதல் பதங்கமாதல்
- vaporization ஆவியாதல்
வேதியியற் பிணைப்பு
[தொகு]- bonding - பிணைப்பு (வேதியியல்)
- ionic bonding - அயனிப் பிணைப்பு
- covalent bonding - சகப்பிணைப்பு
- ion - அயனி
- anion - எதிர் அயனி
- cation நேர் அயனி
- ionization - அயனியாதல்
- electrovalency - எலக்ரோன் இணைதிறன்
- ionic compound - அயனிச் சேர்மம்
- polar bond - மின்முனைமப் பிணைப்பு
- eleconegativity - எலக்ட்ரான் கவர்திறன்
- metallic bonding - உலோகப் பிணைப்பு
வேதி வினை
[தொகு]- வேதியியற் தாக்கம், இரசாயனத் தாக்கம் - Chemical Reaction
- ஒட்சியேற்றம் ஆக்சிசனேற்றம்- Oxidation
- reactivity வினையுறுமை
- reactant வினைப் பொருள்
- product விளைபொருள்
- reagent
விதிகள்
[தொகு]- அறுதி விகிதசம விதி
- திணிவுக்காப்பு விதி
- law of multiple proportions
- gas laws
இதர தலைப்புகள்
[தொகு]- சக்தி ஆற்றல்- Energy
- அடர்த்தி - Density
- ஒளியின் கதி ஒளி வேகம் ஒளி விரைவு- Speed of Light
- வேதி
- வேதியியல்
- இரசாயன இயல்புகள், வேதியியல் இயல்புகள் - Chemical Properties
- பெளதிக இயல்புகள், இயல்பியல் இயல்புகள் - Physical Properties
- முகம் அலை முகம்- Phase
- ஒரினத்தன்மை - Homogeneous
- பல்லினத்தன்மை - Heterogeneous
- மோல் - Mole
- மோல்நிறை - Molarmass
- மூலக்கூற்றுச் சூத்திரம் மூலக்கூற்று ஈடுகோள்- Molecular Equation
- அமிலம், காடி - acid
- காரம்
- உப்பு - salt
- வெப்பநிலை
- அமுக்கம்
- செறிவு - concentration
- ஊக்கி - catalyst
- ஒட்சியேற்றம்
- நைத்திரேற்றம்