பேச்சு:வேதியியல் தலைப்புகள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லைநாதன். (). கைத்தொழில் இராசாயனம்.

கனியங்கள்[தொகு]

இரும்பு[தொகு]

  • இலமோனைற்று
  • கோதைற்று
  • மக்ன்னைற்று

காபேனேற்றுக்கள்[தொகு]

  • சுண்ணாம்புக்கல்
  • தொலமைற்று
  • மக்னைற்று

kabanettukkal kaban adangiyethu

கனிய மணல்[தொகு]

  • இல்மனைற்று
  • உரூத்தைல்
  • சேர்க்கோன்
  • சிலிமனைற்று
  • காணற்று
  • மொனசைற்று

காபன் கனியம்[தொகு]

  • காரியம்
  • முற்றாத நிலக்கரி

கதிரியக்க கனியம்[தொகு]

  • தோரியானைற்று
  • மொனசைற்று

பொசுபரசு[தொகு]

  • அப்பறைற்று

செம்பு[தொகு]

  • கொப்பர் பைரைற்றசு

களி[தொகு]

  • கெயோலின்
  • சீமெந்துக்களி

சிலிக்கான்[தொகு]

  • சரப்பன்ரைன்

--Natkeeran 22:19, 22 ஜூலை 2009 (UTC)



நான் சில கருத்துகளை தர விரும்புகிறேன்.

compound என்பதை கூட்டு பொருள் எனலாம். சேர்வை என்பது ஒரு சாதியேய் குறிக்கும்.

fisson - என்பதை பிளவு, முறிவு என்றும் fusion என்பதை இணைவு அல்லது பிணைவு என்றுதான் பொருள் என நினைக்கிறேன்.

ஒரு திடம் பொருள் நேரடியாக ஆவியாவதை பதங்கமாதல் என சிறு அகவையில் படித்ததை போல எண்ணம்.

அமுக்கம் என்பதை அழுத்தம் என்றும் சொல்லலாம்.

bonding- பிணைப்பு

ionic bond- அயனி பிணைப்பு அல்லது மின்மமேறி பிணைப்பு covalant bond- என்பதை சகப்பிணைப்பு என படித்துள்ளேன் ion- என்பதை செல்வா குறிப்பிட்டதை போல மின்மமேறி எனலாம் anion, cation, நேர், எதிர் மின்மமேறி எனலாம்.

inonization- மின்மமேறியாதல்

மேலும் கலைச்சொற்கள்[தொகு]

  • ஒரிம வினைமுறைகள், ஒரிம செயலாக்கங்கள் - unit processes
  • ஒரிம செயல்முறைகள் - unit operations
  • எரிதல் - combustion
  • குறுக்கம் - condensation
  • நீரகற்றம் - dehydration
  • நொதித்தல் - fermentation
  • நீராற்பகுப்பு - hydrolysis
  • நடுநிலையாக்கம் - neutralisation
  • ஒக்சிசனேற்றம் - oxidation
  • ஒடுக்கம் - reduction
  • நீரேற்றம் - hydration
  • பல்லுறுப்பாக்கம் - polymerisation
  • வெப்பச் சிதைவு - pyrolysis cracking
  • வகுப்புச் செயலாக்கம் - batch process
  • யாய்வுச் செயலாக்கம் - flow process

(இராம.கி அவர்களின் பரிந்துரை சொற்கள், பொது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கலாம்.)

  • பாறைநெய் (petroleum)
  • நீர்ம எரிவளி (Liquid Petroleum Gas)
  • நடுவத் துளித்தெடுப்புகள் (middle distillates)
  • நெய்தை (naphtha)
  • கன்னெய் - கல்நெய் (petrol or gasoline)
  • மண்ணெய் (kerosene)
  • டீசல் - வளிநெய் (gas-oil).
  • துளித்தெடுத்தம் (distillation)
  • சூழ்அழுத்தத் துளித்தெடுப்பு (atmospheric distillation)
  • வெறுமத் துளித்தெடுத்தம் (vacuum distillation)
  • குறை அழுத்த துளித்தெத்தல் (distilled at low pressure)
  • பிரித்தெடுக்கும் செலுத்தங்கள் (separating processes)
  • வினையூக்கி மறுவாக்கம் (catalytic reforming)
  • பாறைநெய்ச் செலுத்தங்கள் (petroleum processes)
  • துளித்தெடுப்புக் கோபுரம் (distillation tower)
  • கொதிநிலை (boiling points)
  • பாய்மப் படுகை (fluidized bed)
  • வினையூக்கி உடைப்பு (catalytic cracking)
  • நீரசம், நீரியம் (hydrogen)
  • நீரிய உடைப்பு (hydrocracking) .
  • நீரியக்கரியன்கள்(hydrocarbons)
  • எட்டக எண் (octane number)
  • பிசுக்கைப் பொருள் (pitch)
  • கரிப்பிசுக்கு (coal-tar)
  • நடுவத் துளித்தெடுப்புகள்(middle distillates)
  • பிசுக்குமை (viscosity)
  • களிக்கரை (glycerol)
  • வெறியங்கள் (alcohol)
  • கொழுப்புக் காடி அத்துகள் (fatty acid esters)
  • பாய்மை (fluidity)
  • புதிரிகள் (problems)
  • புனைகள் (components)
  • செறிவைக் (concentration)
  • தெவிட்டுதல் (to saturate)
  • தெவிட்டாத காடி (unsaturated acid)
  • தெவிட்டாமை (unsaturation)
  • இரட்டைப்பிணை (double bond)