உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கரா

ஆள்கூறுகள்: 11°03′03″N 75°58′40″E / 11.050807°N 75.977679°E / 11.050807; 75.977679
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  நகரம்  —
வேங்கரா
இருப்பிடம்: வேங்கரா

,

அமைவிடம் 11°03′03″N 75°58′40″E / 11.050807°N 75.977679°E / 11.050807; 75.977679
மாவட்டம் மலப்புறம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வேங்கரா (வேங்கரை) என்னும் ஊர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இதைச் சுற்றி கொண்டோட்டி, செம்மாடு, மலப்புறம், கோட்டக்கல் ஆகிய ஊர்கள் உள்ளன.

மலப்புறத்தில் தொடங்கும் சாலை வேங்கரை வழியாக, கூரியாடு கக்காடு 17-ஆம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து மம்புறம் செம்மாடு வழியாக பரப்பனங்காடியில் முடிகிறது. கோழிக்கோ‍டில்இருந்து வேங்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் வந்து செம்மாடு வழியாக வேங்கரைக்கு வந்தடைகின்றன. அதுபோல் கொளப்புறம் குன்னும்‌புறம், அச்சனம்பலம், சேறூர் வழியாகவும் வேங்கரைக்கு வரும் பேருந்துகளும் உள்ளன. திரூரில் இருந்தும் வேங்கரைக்கு பேருந்துகள் உள்ளன. இவை எடரிக்கோடு, கோட்டக்கல் வழியாக வேங்கரையை அடைகின்றன.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கரா&oldid=3693195" இலிருந்து மீள்விக்கப்பட்டது