உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்மணிப் பூதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்மணிப் பூதி என்பவர் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 299 எண் கொண்ட பாடல். பூதன் ஆண்பால் பெயர். பூதி பெண்பால் பெயர். வெண்ணி என்பது இப்புலவர் வாழ்ந்த ஊர். இது இக்காலத்தில் கோயில்வெண்ணி எண்ணும் பெயருடன் உள்ளது.

பாடல் தரும் செய்தி

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்மணிப்_பூதி&oldid=3180105" இலிருந்து மீள்விக்கப்பட்டது