உள்ளடக்கத்துக்குச் செல்

கழார்க் கீரன் எயிற்றியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழார்க் கீரன் எயிற்றியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] இவரது பாடல்கள் 8 சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

கழார் என்பது காவிரிக் கரையில் இருந்த சங்ககால ஊர்.

கழாரில் வாழ்ந்த மற்றோரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியனார்.

பாடல்கள்

[தொகு]

அகநானூறு 163, 217, 235, 294,
குறுந்தொகை 135, 261, 281, 312,

பாடல் சொல்லும் செய்திகள்

[தொகு]

அகம் 163

[தொகு]

அகம் 217

[தொகு]

அகம் 235

[தொகு]

அகம் 294

[தொகு]

குறந்தொகை 135

[தொகு]

குறந்தொகை 261

[தொகு]

குறந்தொகை 281

[தொகு]

குறந்தொகை 312

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கா., கோவிந்தன் (1956). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - V. பெண்பாற்புலவர்கள் (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 23-24.