பேரெயின் முறுவலார்
Jump to navigation
Jump to search
பேரெயின் முறுவலார் (பேர் எயில் முறுவலார்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். முறுவலிப்பவர் பெண் என்று கருதி இவரைப் பெண்பால் புலவர் என்று கருதுகின்றனர்.
குறுந்தொகை 17, புறநானூறு 239 ஆகிய இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் உள்ளன. அவற்றில் இவர் சொல்லும் செய்திகள்: