விஜய குமார் யோமகேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய குமார் யோமகேஷ்[1] என்பவர் இந்திய நாட்டின் மட்டை பந்தாட்டக்காரர். இவர் 21 டிசம்பர் 1987ம் ஆண்டு பிறந்தவர். வலது மட்டை பந்து ஆட்டக்காரர் மற்றும் வலது கை பந்து வீசும் திறன் படைத்தவர். செப்டம்பர்2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அகவை19உட்பட்டோருக்கான போட்டிகளில் ஆஸ்திரேலியா விற்கு எதிராக விளையாடினார். தம் திறைமையால் நன்றாக விளையாடி அப்ரோ-ஆசியன் அகவை19உட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்க தன்னை தக்க வைத்துக் கொண்டார்.இலங்கையில் நடைபெற்ற அகவை19உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகவை19உட்பட்டோருக்கான பத்து போட்டிகளில் இவர் 15 ஆட்டக்காரர்களை வீழ்த்தினார் மற்றும் சராசரியாக 32பந்துகளில் ஒரு ஆட்டக்காரர்களை வீழ்த்தினார். மட்டை பந்து அடிப்பதில் இவர் திறன் குறைவாக பெற்றிருந்தாலும் பதினொராவது ஆட்டக்காரராக இவர் மைதானத்தில் இரக்கப்படுவார். . 2008 முதல் 2010 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபில் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2011 ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் வலது-இடது என இரு திசைகளிலும் பந்தை சுழற்றும் திறன் பெற்றவர்.

மேற்கொள்கள்[தொகு]

  1. Times of India Player card Yo Piyush

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Tamil Nadu cricket squad வார்ப்புரு:Chennai Super Kings Squad

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_குமார்_யோமகேஷ்&oldid=2721549" இருந்து மீள்விக்கப்பட்டது