உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு பன்றி-வால் மந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு பன்றி-வால் மந்தி[1]
ம. லியோனினா குட்டியுடன் தாய், தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செர்கோபிதெசிடே
பேரினம்:
மக்காக்கா
இனம்:
ம. லியோனினா
இருசொற் பெயரீடு
மக்காக்கா லியோனினா
(எட்வர்ட் பிளைத்
வடக்கு பன்றி-வால் மந்தி பரம்பல்

வடக்கு பன்றி-வால் மந்தி (Northern pig-tailed macaque)(மக்காக்கா லியோனினா) என்பது செர்கோபிதெசிடே குடும்பத்தில் உள்ள ஒரு சிறுகுரங்குச் சிற்றினம் ஆகும். இது வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. பாரம்பரியமாக, ம. லியோனினா தெற்கு பன்றி-வால் மந்தியின் (ம. நெமெசுடுரினா) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இவை தனிசிற்றினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[2]

பரவல்[தொகு]

இந்தியாவில், இது பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்கில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் காணப்படுகிறது.[3] இந்தியாவில் இதன் வரம்பு அசாம் மற்றும் மேகாலயாவிலிருந்து கிழக்கு அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா வரை பரவியுள்ளது.[4] வடக்கு பன்றி-வால் மந்தியின் சூழலியல் மற்றும் நடத்தை பற்றிய விரிவான அறிக்கை2008-ல் வெளியிடப்பட்டது.[5] இதன் தெற்கு உறவினரைப் போலவே இது தாய்லாந்தில் தேங்காய் அறுவடைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய மக்கள்தொகை மதிப்பீடு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், சில தள அடிப்படையிலான மதிப்பீடுகள் கம்போடியாவில் உள்ள கியோ சீமா வனவிலங்கு சரணாலயம் உட்பட, பலபகுதிகளில் இதன் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4,000 என்ற அளவில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.[6][7]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. {{{pages}}}. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. 2.0 2.1 Boonratana, R.; Chetry, D.; Yongcheng, L.; Jiang, X.-L.; Htun, S.; Timmins, R.J. (2020). "Macaca leonina". IUCN Red List of Threatened Species 2020: e.T39792A186071807. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T39792A186071807.en. https://www.iucnredlist.org/species/39792/186071807. பார்த்த நாள்: 13 November 2021. 
  3. Choudhury, A.U. (1988) Priority ratings for conservation of Indian primates.
  4. Choudhury, A. U. (2003) The pig-tailed macaque Macaca nemestrina in India - status and conservation.
  5. Choudhury, A. U. (2008) Ecology and behaviour of the pigtailed macaque Macaca nemestrina leonina in some forests of Assam in North-East India.
  6. Nuttall, Matthew N.; Griffin, Olly; Fewster, Rachel M.; McGowan, Philip J. K.; Abernethy, Katharine; O'Kelly, Hannah; Nut, Menghor; Sot, Vandoeun et al. (2021). "Long-term monitoring of wildlife populations for protected area management in Southeast Asia" (in en). Conservation Science and Practice 4 (2): e614. doi:10.1111/csp2.614. பன்னாட்டுத் தர தொடர் எண்:2578-4854. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/csp2.614. 
  7. Griffin, O.; Nuttall, M. (2020-12-04) (in en-US). Status of Key Species in Keo Seima Wildlife Sanctuary 2010-2020. doi:10.19121/2020.Report.38511. https://library.wcs.org/Scientific-Research/Research-Publications/Publications-Library/ctl/view/mid/40093/pubid/DMX3851100000.aspx. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_பன்றி-வால்_மந்தி&oldid=3630524" இலிருந்து மீள்விக்கப்பட்டது