உள்ளடக்கத்துக்குச் செல்

லோணாவ்ளா தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 18°44′56″N 73°24′30″E / 18.7490°N 73.4084°E / 18.7490; 73.4084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோணாவ்ளா தொடருந்து நிலையம்
Lonavla Railway Station
लोणावळा रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்லோணாவ்ளா, மாவள் வட்டம், புனே மாவட்டம்
ஆள்கூறுகள்18°44′56″N 73°24′30″E / 18.7490°N 73.4084°E / 18.7490; 73.4084
ஏற்றம்622.00 மீட்டர்கள் (2,040.68 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
மும்பை - சென்னை வழித்தடம்
மும்பை தாதர்- சோலாப்பூர் வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்10
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுLNL
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.


லோணாவ்ளா தொடருந்து நிலையம் (Lonavla Railway Station) லோணாவ்ளா நகரத்தில் உள்ளது. இந்த நகரம் மகாராஷ்டிராவில் உள்ள மலை நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. புனே - லோணாவ்ளா வழித்தடத்தில் இயங்கும் தொடர்வண்டிகள் இங்கிருந்து கிளம்புகின்றன. புனே- லோணாவ்ளா வழித்தடத்தில் 17 புறநகர தொடர்வண்டிகள் இயங்குகின்றன. இங்கு மும்பை – புனே விரைவுவண்டி நின்று செல்லும்.

லோணாவ்ளா தொடருந்து நிலையம் - வாசல்


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் Add→{{rail-interchange}}
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

தொடர்வண்டிகள்

[தொகு]

விரைவுவண்டிகள்

[தொகு]

பயணியர் ரயில்கள்

[தொகு]
  1. புனே - கர்ஜத் பயணியர் வண்டி
  2. மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் வண்டி
  3. மும்பை – பிஜாப்பூர் பயணியர் வண்டி
  4. மும்பை – சீரடி பயணியர் வண்டி
  5. புனே – மும்பை பயணியர் வண்டி

இணைப்புகள்

[தொகு]