ஆகுர்டி தொடருந்து நிலையம்
தோற்றம்
(அகுர்டி தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆகுர்டி தொடருந்து நிலையம் Akurdi Railway Station आकुर्डी रेल्वे स्थानक | |
|---|---|
| புனே புறநகர் ரயில் நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | பி.டி. டூபே ரோடு, செக்டர்-26, நிக்டி, புனே. இந்தியா |
| ஆள்கூறுகள் | 18°38′54″N 73°45′53″E / 18.6483°N 73.7647°E |
| ஏற்றம் | 590 மீட்டர் |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | புனே புறநகர் ரயில் |
| நடைமேடை | 2 |
| இருப்புப் பாதைகள் | 2 |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | உண்டு |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | AKRD |
| பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் |
| வரலாறு | |
| மின்சாரமயம் | உண்டு |
| சேவைகள் | |
|
புனே புறநகர் ரயில், இந்திய இரயில்வே.
| |
ஆகுர்டி தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. புனே - லோணாவ்ளா, புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடங்களில் செல்லும் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
இவை தவிர சில பயணிகள் வண்டிகளும் நின்று செல்கின்றன.
- புனே - கார்ஜாத் பயணியர் தொடர்வண்டி
- மும்பை - சாய் நகர் சீரடி பயணியர் விரைவுவண்டி
- மும்பை - பிஜாப்பூர் பயணியர் விரைவுவண்டி
| புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||