தளேகாவ் தொடருந்து நிலையம்
தோற்றம்
தளேகாவ் தொடருந்து நிலையம் Talegaon Railway Station तळेगाव रेल्वे स्थानक | |
|---|---|
| புனே புறநகர் ரயில் நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | தளேகாவ், மாவள் வட்டம், புனே மாவட்டம். இந்தியா |
| ஆள்கூறுகள் | 18°44′08″N 73°40′19″E / 18.7355°N 73.6719°E |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | புனே புறநகர் ரயில்வே |
| நடைமேடை | 2 |
| இருப்புப் பாதைகள் | 5 |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | உண்டு |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | TGN |
| பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் |
| வரலாறு | |
| மின்சாரமயம் | உண்டு |
| சேவைகள் | |
|
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
| |
தளேகாவ் தொடருந்து நிலையம் மும்பை - புனே ரயில் போக்குவரத்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. புனேவின் புறநகர் தொடருந்துகள் நிற்கும் முக்கியமான நிலையங்களில் இதுவும் ஒன்று. புனே - தளேகாவொன் தடத்தில் செல்லும் தொடர்வண்டிகளும் இங்கே வந்தடைகின்றன.
| புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
புறநகர தொடர்வண்டிகள்
[தொகு]- புனே - லோணாவ்ளா லோக்கல் வண்டி
- புனே - தளேகாவ் நிலையம் லோக்கல் வண்டி
- சிவாஜி நகர் - லோணாவ்ளா லோக்கல் வண்டி
- சிவாஜி நகர் - தளேகாவ் லோக்கல் வண்டி
விரைவுவண்டிகள்
[தொகு]- மும்பை - புனே (டெக்கான் விரைவுவண்டி)
- மும்பை - கோலாப்பூர் (சகாயத்ரி விரைவுவண்டி)
- மும்பை - கோலாப்பூர் (கோய்னா விரைவுவண்டி)