உள்ளடக்கத்துக்குச் செல்

தேஹு ரோடு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 18°40′49″N 73°44′04″E / 18.6803°N 73.7344°E / 18.6803; 73.7344
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேஹு ரோடு தொடருந்து நிலையம்
Dehu Road Railway Station
देहू रोड रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேஹு ரோடு, புனே மாவட்டம்.
இந்தியா
ஆள்கூறுகள்18°40′49″N 73°44′04″E / 18.6803°N 73.7344°E / 18.6803; 73.7344
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
நடைமேடை5
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
தரிப்பிடம்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுDEHR
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.


தேஹு ரோடு தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்ட தொடர்வண்டி நிலையம் ஆகும். இங்கு புனே புறநகர் ரயில்வேயில் இயங்கும் அனைத்து தொடர்வண்டிகளும் நின்று செல்கின்றன. இது மும்பை - புனே ரயில் வழித்தடத்தில் உள்ளது. இந்திய ரயில்வேயின் மத்திய கோட்டத்தினர் இயக்குகின்றனர். இது ஐந்து நடைமேடைகளையும், ஆறு ரயில்பாதைகளையும் கொண்டது.


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் Add→{{rail-interchange}}
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

புறநகர தொடர்வண்டிகள்

[தொகு]
  1. புனே - லோணாவ்ளா லோக்கல்
  2. புனே - தளேகாவ் லோக்கல்
  3. சிவாஜி நகர் - லோணாவ்ளா லோக்கல்
  4. சிவாஜி நகர் - தளேகாவ் லோக்கல்

விரைவுவண்டிகளும் பயணியர் வண்டிகளும்

[தொகு]
  1. மும்பை - கோலாப்பூர் சகாயத்ரி விரைவுவண்டி
  2. புனே - கர்ஜத் பயணியர் ரயில்.
  3. மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் ரயில்.
  4. மும்பை - பிஜாப்பூர் - மும்பை பயணியர் ரயில்.
  5. மும்பை - சீரடி பயணியர் ரயில்.

சான்றுகள்

[தொகு]