தாபோடி தொடருந்து நிலையம்
Appearance
தாபோடி தொடருந்து நிலையம் Dapodi Railway Station दापोडी रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | தாபோடி, புனே இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°34′53″N 73°49′58″E / 18.5813°N 73.8327°E | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில்வே | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 2 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | DAPD | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
வரலாறு | ||
மின்சாரமயம் | உண்டு | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
தாபோடி தொடருந்து நிலையம் புனே புறநகர் தொடர்வண்டி நிலையங்களில் ஒன்று. புனே - லோணாவ்ளா வழித்தடத்தில் செல்லும் அனைத்து தொடர்வண்டிகளும் இங்கு நின்று செல்கின்றன. மேலும், புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடத்தில் செல்லும் ரயில்களும் நின்று செல்கின்றன.
கீழ்க்காணும் பயணியர் தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
- புனே - கர்ஜத் தொடருந்து நிலையம் பயணியர்
- மும்பை - சாய் நகர் சீரடி விரைவு பயணியர் தொடர்வண்டி
- மும்பை - பிஜாப்பூர் விரைவு பயணியர் தொடர்வண்டி
- மும்பை - பந்தர்ப்பூர் விரைவு பயணியர் தொடர்வண்டி
இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள சுற்றுப்புறங்களில் தாபோடி, புகேவாடி, சங்வி, பிம்ப்ரி-சிஞ்ச்வடு, நவி சங்வி ஆகியன குறிப்பிடத் தக்கவை.
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|