பேக்டேவாடி தொடருந்து நிலையம்
தோற்றம்
பேக்டேவாடி தொடருந்து நிலையம் Begdewadi Railway Station बेगडेवाडी रेल्वे स्थानक | |
|---|---|
| புனே புறநகர் ரயில் நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | ஷேலர்வாடி, புனே - மும்பை பழைய நெடுஞ்சாலை, மாவள் வட்டம், புனே மாவட்டம். இந்தியா |
| ஆள்கூறுகள் | 18°42′03″N 73°42′31″E / 18.7007°N 73.7087°E |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | புனே புறநகர் ரயில்வே |
| நடைமேடை | 2 |
| இருப்புப் பாதைகள் | 2 |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | உண்டு |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | BGW |
| பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் |
| வரலாறு | |
| மின்சாரமயம் | ஆம் |
| சேவைகள் | |
|
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
| |
பேக்டேவாடி தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. புறநகர தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன. இது பழைய புனே-மும்பை நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது.
புனே - லோணாவ்ளா, புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடங்களில் செல்லும் தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
| புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||